நீதிமன்ற அணிகளுக்கிடையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

1185770_588387784552169_2092900979_n[1]– பஹ்மியூஸூப்

திருகோணமலை:  திருகோணமலை உயர் நீதிமன்றத்தினால் கடந்த 2013.09.14ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுசெய்து நடத்தப்பட்ட அணிக்கு 06 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருகோணமலை, மூதூர், கந்தளாய், நீதவான் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அணிகள் கலந்து கொண்டதில் இறுதி போட்டியிற்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற அணியும் உயர் நீதிமன்ற அணியும் தெரிவாகி உயர் நீதிமன்ற அணி வெற்றிபெற்றது.

இப்போட்டியிற்கு திருகோணமலை மேன்முறையீட்டு நீதிபதி கௌரவ இளஞ்செழியன் அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து நீதிமன்ற உத்தியோகத்தர்களின் விளையாட்டினை கண்டு கழித்ததுடன் இறுதியில் பரிசளிப்பு நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார்.

1185770_588387784552169_2092900979_n[1]

600158_588387421218872_870718434_n[1]

Published by

Leave a comment