இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் இஸ்லாமிய பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்- 2014

-டீன் பைருஸ்-

cigகாத்தான்குடி:காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் கீழியங்கும் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலைக்கு 2014 புதிய கல்வியாண்டுக்காக புதிய மாணவ, மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.

இப்பாடநெறிக்கு எதிர்வரும் 2014 ம் ஆண்டில் தரம் ஆறில் (06) பாடசாலைக் கல்வியைத் தொடரவுள்ள மற்றும் அல்குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்திச் சபையின் சான்றிதழ் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும்.

இப்பாடநெறிக்கான விண்ணப்ப படிவங்களையும் பாடநெறி தொடர்பான விபரங்களையும் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் மாவத்தையில் அமைந்துள்ள இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலையில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி ; 20.11.2013

செயவாளர்.

இஸ்லாமிய வழ்காட்டல் நிலையம்

காத்தான்குடி.

Published by

Leave a comment