Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் பகல் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கி வரும் கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவுப் பொதிகள் 25-10-2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி -சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

  • ஐக்கிய நாடுகள் தினம் ஒக்டோபர் 24

    ஏ.சி.ஏ. அஸீஸ், புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒக்டோபர் 24ம் திகதியானது ஐக்கிய நாடுகள் தினம் என்றழைக்கப்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபை பற்றி  கோர்பி அனான் அவர்கள் ‘மனித வரலாற்றில் முன் எப்போதையும் விட ஒரு பொதுவான எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தித்தால்தான் அதை வெற்றி கொள்ள முடியும்.  அதற்காகத்தான் நண்பர்களே, நாம் ஐக்கிய நாடுகள் சபையைப் பெற்றிருககிறோம்’; எனக் கூறினார்.

  • கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பதவி விலகக் கூடாதென சாய்தமருது பகுதியில் சுவரொட்டிகள்

    – FM. பர்ஹான் கல்மு​னை: கல்மு​னை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை முதல்வர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான ஒரு வார கால அவகாசத்தினை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ள நிலையில்  இன்று வெள்ளிக்கிழமை (25.10.2013) ஜூம்ஆ தொழுகையினை சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் சிராஸ் நிறைவேற்றிவிட்டு வெளியேறும்போது புடைசூடிய

  • மொனைஸ் ஆங்கில அகடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி Monash English Academy  மொனைஸ் ஆங்கில அகடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா 25-10-2013  வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  மொனைஸ் ஆங்கில அகடமியின் பணிப்பாளர் ஏ.சி. அஷ்றப் அலியின் ஒருங்கிணைப்பில் மொனைஸ் ஆங்கில அகடமியின் அதிபர் ஜனாபா ஹில்மியா மூபின்  தலைமையில் இடம்பெற்றது.

  • ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு –ஜாமியுழ்ழா​பிரின் ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்கு​டி

    ஒலிப்பதிவு – kky youth இடம்: ஜாமியுழ்ழாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 05 பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் ஹாரூன் (ரஷாதி)

  • நிஸாம் காரியப்பருக்கு எதிராக சுவரொட்டிகள்!

    கல்முனை: கல்முனை பிரதி மேயரான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஓட்டப்பட்டடுள்ளன. இந்த சுவரொட்டிகள் சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதி உட்பட பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

  • வடமாகாணசபையின் முதல் அமர்வு கைதடியில் துவங்கியது

    யாழ்ப்பாணம்: வடமாகாண சபையின் முதாலவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்பகுதியில் துவங்கியது.

  • ‘கருப்பு விதவை’ சிலந்தி படையெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை!

    – SHM லண்டன்:  பாடசாலை வளாகத்தினுள் அதிக அளவில் விஷத் தன்மையுள்ள சிலந்திகள் நுழைந்ததால், மாணவர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விதவை சிலந்திகளை போன்று ஸ்டியோடேட்டா நொபிலிஸ் என்ற வகை தற்போது இங்கிலாந்தில் பரவலாகக் காணப்படுகிறது.

  • திருமலை கடலில் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்

    திருகோணமலை: திருகோணமலை உட்துறைமுக வீதி கடற்கரையில் நேற்று ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இவை துர்நாற்றம் வீசியதால் நகர சபையின் சுகாதார தொழிலாளர்களால் துப்புரவு செய்து புதைக்கப்பட்டது. மாரி காலத் தொடக்கத்தில் இச்சம்பவம் தற்பொழுது இடம்பெற்றிருக்கின்றது.

  • பிரிட்டன் தேவாலயம் முஸ்லிம்களுக்கு விற்பனை

    லண்டன்: பிரிட்டனின் ஸ்டபொர்ட் ஷெயாரில் உள்ள சென் பீட்டர்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தை முஸ்லிம்கள் வாங்கியுள்ளனர். தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்தே அது விற்கப்பட்டுள்ளது. தேவாலயம் மூடப்பட்டதையடுத்து முஸ்லிம்கள் அதனை வாங்கியதாக பிரிட்டிஷ் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

  • 26 ஆம் திகதி சனிக்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கும்-கல்வி அமைச்சு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நோக்கமாக கடந்த 17 ஆம் திகதி மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் கடந்த 16 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்பட்டதன் காரணமாக

  • ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஒன்று கூடல் வைபவமும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியும்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் வைபவமும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளைத் தலைவர் இஸட் எம். சஜி தலைமையில் நடைபெற்றது.

←Previous Page
1 … 904 905 906 907 908 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar