Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம் என்று வந்தவர்கள் அதனைச் செய்தால் போதும் -முன்னாள் முதலமைச்சர்- சிவநேசதுரை சந்திரகாந்தன்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்ததுவப்படுத்துகின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை மாத்திரம் நிறைவேற்றினால் அதுவே பெரிய விடயமாகும்.

  • ‘யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை மக்களிடம் சகவாழ்வு ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது’ – ரவூப் ஹக்கீம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை மக்களிடம் சகவாழ்வு ஏற்பட்டுக்கொண்டு வருகின்றதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • கட்டார்- ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்டரின் ஏற்பாட்டில் கட்டார் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் பள்ளிவாயலில் வாராந்தம் வியாழக்கிழமைகளில் விஷேட பயான் நிகழ்ச்சி

    கட்டாரிலிருந்து அஷ்ஷேய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) டோஹா:  கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்டரின் ஏற்பாட்டில் அல்-பனார் இஸ்லாமிய நிலையத்தின் அனுசரனையுடன்,  கட்டார் டோஹா விமான நிலைய வீதியில் கொமர்ஷல் வங்கிக்கு முன்னாள் அமையப்பெற்றுள்ள கட்டார் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் பள்ளிவாயலில் வாராந்தம் பல்வேறு பயான் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

  • காத்தான்குடி கடற்கரை வீதியின் மிகுதி அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்துமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒப்பந்தக்காரர்களுக்கு வேண்டுகோள்

    – முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பிரதான வீதியையும் கடற்கரையையும் இணைக்கும் வீதியினை காபட் வீதியாக அமைக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது காலநிலை சீர்கேடு காரணமாக அவ்வீதியில் பூர்த்தி செய்யப்படாத

  • இன்றைய ஜூம்ஆ பிரசங்கம்

    – ஒலிப்பதிவு – KKY YOUTH இடம்: ஜாமியுழ்ழாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 05 பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இர்பான் முபீன் (ரஹ்மானி) (ஹலால் பிரிவு – அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா)

  • பீபா உலகக் கிண்ணம் 2014: பரிசுத் தொகை 576 மில்லியனாக அதிகரிப்பு

    பிரேசிலியா: 2014ம் ஆண்டு  பிரேசிலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடருக்கான வெற்றிப் பணப் பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • மண்டேலா இறுதிச் சடங்குகள் டிசம்பர் 15-ம் திகதி

    ஜொஹன்ஸ்பேர்க்:தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

  • கொரிய மொழி பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு அடுத்த ஆண்டு தொழில்வாய்ப்பு

    கொழும்பு: தொழில் வாய்ப்புக்காக கொரியா செல்லும் நோக்கில் கொரிய மொழி பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தவர்களுக்கு அடுத்த வருட இறுதிக்குள் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

  • மண்டேலாவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி

    கெப்டவுண்: மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , நெல்சன் மண்டேலா, பிறர் விடுதலைக்காக, தனது சுதந்திரத்தைத் தியாகம் செய்தவர் என்று கூறியிருக்கிறார்.

  • தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மரணம்

    – MJ கெப்டவுண்: தென்னாபிரிக்காவை ஆங்கிலயர் ஆட்சிசெய்யும்வரையும் அதனைத் தொடர்ந்தும் இனவெறிமோதல்கள் அங்கு நிலைகொண்டிருந்தன. வெள்ளை-கறுப்பு வெறியாட்டத்தில் பல இலட்சக்கணக்கானோர் உயிர் துறந்ததுடன் பலர் நிறவெறியில் சிறைப்படுத்தப்பட்டனர்.

  • அரச பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

    கொழும்பு: நாடுமுழுவதிலுமுள்ள பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுகின்றன. அனைத்துப் பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் முதலாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன.

  • க.பொ.த (சா/த): வரலாற்றில் அதிகூடிய மாணவர், அதிகாரிகள் பங்கேற்கும் பரீட்சை

    5,78,140 மாணவர்கள்  * 76,000 அதிகாரிகள் * மாற்றுத்திறனாளிகள் * கைதிகளுக்கு விசேட ஏற்பாடுகள்

←Previous Page
1 … 866 867 868 869 870 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar