Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஹிப்ழ் (குர்ஆன் மனனம்) பிரிவிற்கான புதிய மாணவர் அனுமதி 2014

    – பழுலுல்லாஹ் பர்ஹான் களுத்துறை: இன்ஷா அல்லாஹ்  எமது களுத்துறை  ஹில் வீதியில் அமைந்திருக்கும் குல்லியதுல் ஹிழ்ரிய்யா அரபுக் கல்லூரியில் ஹிப்ழ் (குர்ஆன் மனனம்) பிரிவிற்கான புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

  • ஸாஹிர் ஹூஸைன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ.ஜி.ஸாஹிர் ஹூஸைன் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ஆச்சரியப்பட வைக்கும் ஒரே மாதிரியான இரு சம்பவங்கள்: 1913 டிச. 5 அதிகாலை 1.45க்கு இடம்பெற்றதாகப் பதிவு!

    கொழும்பு: சாரதி எவருமின்றி சில தினங்களுக்கு முன்னர் ரயில் எஞ்சினொன்று தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்ததைப் போலவே, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவமொன்று நிகழ்ந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலொன்று வெளியாகியுள்ளது.

  • வழக்குகளை துரிதப்படுத்த ஈ-கோவை முறை அறிமுகம்

    கொழும்பு: நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக கணனி தொழில்நுட்பத்தினூடாக நீதிமன்றங்க ளிடையே வழக்குகளை பரிமாறிக்கொள்ள உள்ளதாகவும் ஈ. பைலிங் முறையை கொண்டுவர உத்தேசித்துள்ளதாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • பீபா உலகக் கிண்ணம் 2014: அட்டவணை அறிவிப்பு: ஈரான் மீண்டும் தெரிவு

    – MJ பிரேசிலியா: எதிர்வரும் 2014 கோடை காலத்தில் பிரேசிலில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிக்கான பங்குபற்றும் நாடுகள், அவற்றின் குழுக்கள் மற்றும் நேர அட்டவணை என்பன வெள்ளிக்கிழமை 06-12-2013 மாலை பிரேசிலின் தலைநகரான

  • ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல் மட்டக்களப்பு

    ஒலிப்பதிவு – KKY Youth இடம்: ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளி வாயல் மட்டக்களப்பு பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் பைசல் முஃப்தி (நூரி)  (Lecture, Dheeniya Arabic College Panandura) தலைப்பு : நாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் 

  • மன்னார் பிரதான பாலத்தில் விபத்து!

    மன்னார்: மன்னார் தல்லாடி பிரதான வீதியூடாக  மன்னாரை நோக்கி பயணித்து கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை  மன்னார் பிரதான பாலப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

  • பம்பலப்பிட்டியில் இளைஞர் சடலமாக மீட்பு!

    கொழும்பு: கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வந்த அழைப்பினையடுத்து டேவிட்சன் வீதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து குறித்த இளைஞரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 1179 தமிழ்-முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் இன்று வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்வின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 1179 தமிழ்-முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு முதற்கட்டமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 07-12-2013 இன்று சனிக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

  • பாலாவி காசிம் சிட்டி றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

    புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: மாணவர்கள் கற்கும் ஆசையினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிறந்தவர்களாக மாற முடியும். கல்வியை கற்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

  • யசூசி அகாசி இலங்கை விஜயம்

    கொழும்பு: இலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

  • மனிதநேயம் படைத்த தேசத் தலைவரை உலகம் இழந்துவிட்டது

    கொழும்பு: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவி வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜுமாவுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தியில்; பொதுநலவாய அமைப்பு நாடு களின் தலைமைப் பதவி வகிக்கும் தான்,

←Previous Page
1 … 865 866 867 868 869 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar