காத்தான்குடி: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இஸ்லாத்தின் பார்வையில் ஓய்வு நேரமும் பொழுதுபோக்கும்’ எனும் தலைப்பிலான பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்வொன்று காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையில் அமந்துள்ள ஆயிஸா பிந்த் அபூபக்கர் பள்ளிவாயலில் 2014-02-21 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மட்டக்களப்பு பிராந்திய நாஸிமுமான அஷஷய்ஹ் M.T.M.றிஸ்வி (மஜீதி) M.A, M.Phil அவர்களால் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது.
Published by




Leave a comment