குளியாப்பிட்டி: குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டியவில் இடம் பெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் நிகழ்வில் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் உள்ள காரிய திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதை படங்களில் காணலாம்.
Published by

Leave a comment