Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இவ்வருடம் நாட்டின் முக்கிய வைத்திசாலைகளில் ஜனாதிபதி வசதிகள் அதிகரிக்க செய்துள்ளார் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேகாரோக்கியமுள்ள சமுதாயத்தை கட்பெயழுப்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் எதிர்பாரப்புக்கமைய இவ்வருடம் நாட்டின் முக்கிய கேந்திர நிலையங்களில் உள்ள அரச வைத்தியசாலைக்கு பல்வோறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பாலர் முன்பள்ளிகளின் அவலநிலை:பெற்றோர்களே! விழிப்படையுங்கள்…….

    – முஹம்மது நியாஸ் அறிவாற்றலுடன் கூடிய ஆளுமையுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் பின்னணியிலும் பாடசாலைகளின் பங்களிப்பு என்பது பிரிக்கமுடியாத ஒன்று என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக சிறுவர்களின் இளமைக்கால கல்வி வளர்ச்சியிலும் கலாச்சார விழுமியங்களை அட்சரம் பிசகாமல் போதித்து எதிர்காலத்தில்

  • பிரச்சினைகள் இருந்தும் விமானி ஏன் மறைத்தார்?

    – SHM செபாங்: மாயமான விமானத்தின் சிக்னல் சிஸ்டம் செயல் இழக்கச் செய்யப்பட்ட பிறகு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி எந்தவித பிரச்சனையைப் பற்றியும் தெரிவிக்காமலேயே பேசியுள்ளார்.

  • 1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்! ஓர் ஆய்வு

    – S-90 கோலாலம்பூர்: கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமான அதே பகுதியில் மேலும் 6 விமானங்கள் மாயமாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற விமானம் மாயமானது.

  • மாயமான மலேசிய விமானம்: எழுந்துள்ள மற்றுமொரு சந்தேகம்!- ஓர் ஆய்வு

    – S-90 கோலாலம்பூர்: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மலேசிய விமானத்தை அதன் விமானியே கடத்தினாரா என்ற கோணத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது.

  • ’25 நாடுகள் சேர்ந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியல’: மலேசியா கவலை

    – SHM கோலாம்பூர்: கிட்டத்தட்ட 25 நாடுகள் இணைந்து தேடியும் மாயமான விமானத்தை கண்டுபிடிப்பது இன்னமும் சிக்கலானதாகவே உள்ளது என மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 8ம் தேதி 239 பயணிகளுடன் மாயமானது மலேசிய விமானம் MH 370.

  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரு பெரும் நிகழ்வுகள்

    டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் புனர் நிருமானம் செய்யப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, மற்றும் அதி தீவிர கண்கானிப்புப் பிரிவு என்பன பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவர்களினால்

  • சம்மேளனத்தின் சாதனையாளர்கள் பாராட்டு விழா – 2013

    அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

  • குர்ஆன் அவமதிப்பு: பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு தீ வைப்பு

    – S-90 கராச்சி: பாகிஸ்தானில் குர்ஆன் எரிக்கப்பட்டதாகக் கூறி ஒரு குழுவினர் அங்குள்ள இந்து கோவிலை தாக்கி,  தர்மசாலைக்கு தீ வைத்துள்ளது. தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கானா நகரில் குர்ஆனின் சில பக்கங்களை ஒரு இந்து மதத்தவர் எரித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

  • வயோதிப தந்தை தூக்கிட்டு தற்கொலை

    – ஏறாவூர் அபூ பயாஸ் கரடியனாறு: மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெருமாவெளி எனும் பிரதேச காட்டுப்பகுதியில் எழுபத்தைந்து வயதுடைய சின்னவன் சிவலிங்கம் என்பவர் இன்றுகாலை தூக்கிட்டு தொங்கி மரணித்த நிலையில் உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அருகிலுள்ள

  • காத்தான்குடி மீடியா போரத்தின் 2014 -15 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 2014 -15 ஆண்டுக்கான வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் காத்தான்குடி நியூ கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் கா-குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் 2014-03-15 நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.

  • காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருடாந்த மாநாடு-2014

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருடாந்த மாநாடு 2014 காத்தான்குடி நியூ கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் கா-குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் 2014-03-15 நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.

←Previous Page
1 … 801 802 803 804 805 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar