Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • புல்மோட்டை முஸ்லிம்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையினரின் கள விஜயம்

    PMGG ஊடகப்பிரிவு புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி நேரில் கண்டறிவதற்கான விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை (03.04.2014) அப்பகுதிக்கு மேற்கொண்டனர்.

  • காத்தான்குடி தளவைத்திய சாலையின் பாராட்டுச்சான்றிதல்

    -FALULULLAH FARHAN- காத்தான்குடி;எமது காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு காத்தான்குடி தளவைத்திய சாலைக்கு நோயாளிகளை எடுத்துச் செல்வதற்காக சக்கர நாட்காலியினை முன்னர் அன்பளிப்பு செய்திருந்தது.

  • இலங்கை வெற்றி பெற்றால் ரூ.9 கோடி!

    – SHM கொழும்பு: நாளை இடம்பெறும் இருபது20 இறுதிப் போட்டியில் உலக கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணி வீரர்களுக்கு ரூ.9 கோடி காத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

  • கோஹ்லியின் ஆட்டத்தில் மயங்கிய இங்கிலாந்து வீராங்கனை!

    – S-90 டாக்கா: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கோஹ்லிக்கு, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து காதல் தூது வந்துள்ளது. நேற்று நடந்த 2வது அரையிறுதில் கோஹ்லியின் அதிரடியால் இந்தியா இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இந்த ஆட்டம் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

  • விமானத் தேடுதலில் சீனக்கப்பலுக்கு சமிக்கை கேட்டதாம்!

    S90 பீஜிங்: காணாமல்போன மலேசிய ஆர்370 விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்குறித்த ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது குறித்த விமானத்தின் ‘பிளக் பொக்ஸி’ல் இருந்து வருகின்ற சமிக்ஞையா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  • 140 டொலர் கேட்டதற்கு 37ஆயிரம் டொலர் கொடுத்த ஏ.ரி.எம்.

    SHM நியுயோர்க்: அமெரிக்காவில் ஒரு ஏ.ரி.எம். (ATM) இயந்திரத்தில் 140 டொலரை கேட்ட நபருக்கு 37 ஆயிரம் டொலரை அள்ளிக் கொட்டிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு போட்லாண்ட் மெயின் என்ற இடத்தில் டிடி வங்கியின் ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க ஒரு பெண் சென்றுள்ளார். ஆனால் உள்ளே இருந்த நபர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமலேயே இருந்திருக்கிறார்.

  • ‘தேடுதல் செலவு 11 மில்லியன் டொலரைத் தாண்டியது – வரலாற்றில் இடம் பிடித்த மலேசிய விமானம்

    – S-90 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத் தேடல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. கடந்த மாதம் 8 ஆம் தேதி விண்ணில் பயணித்தபோது மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்எச்370 விமானம் தேடுதல் வேட்டையில் அதிக செலவு வைத்த நிகழ்வு என்ற வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

  • ஊடகவியலாளர்களின் இராஜினாமாவும்; அவசரமாக அங்கீகரித்த மீடியா போரமும்.

    AK-17 காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர்களாக இருந்து பல பணிகளை அண்மைக்காலம் வரை செய்து வந்த வாரஉரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஜ. புவி றஹ்மதுல்லா மற்றும் முஹம்மது நியாஸ் ஆகிய இருவரும்.

  • காத்தான்குடி மத்திய கல்லூரி வரலாற்றிலும் மட்டக்களப்பு மத்தி வலயத்திலும் சாதனை

    KCC Media Unit காத்தான்குடி: இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி காத்தான்குடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்கள் 9 A சித்தியைப் பெற்றுள்ளனர். இது எமது கல்லூரி வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்ற முதல் சந்தர்ப்பமாகும். அத்துடன் இவ்வருடம் மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள பாடசாலைகளில் அதிக மாணவர்கள் 9 A சித்தி பெற்ற பாடசாலை என்ற சாதனையையும் எமது பாடசாலை நிலைநாட்டியுள்ளது.

  • கல்முனை ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக ஆங்கில மொழிமூலம் (Bilingual Education) O/L  பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும் அபார சித்தி – ஒரு மாணவன் 9 A சாதனை

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் முதன்முறையாக கடந்த 2013 டிசம்பரில் O/L பரீட்சையினை ஆங்கில மொழிமூலம் எழுதிய அனைத்து மாணவர்களும் மிகச்சிறப்பாக சிறப்பாக சித்தியடைந்துள்ளதுடன் A/L கற்கைக்கு தகுதிபெற்றுள்ளனர். அம்மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி கௌரவிப்பதில் எமது பகுதி பெருமையடைகின்றது. 

  • பால் தொட்டியில் குளித்த ‘சீஸ்’ நிறுவன ஊழியர்கள்- அதிர்ச்சியில் மக்கள்

    – S-90 மொஸ்கோ: உண்ணும் உணவான சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள பால் தொட்டியில் அத்தொழிற்சாலை ஊழியர்கள் குளியல் போட்டது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சைபீரிய நகரமான ஓம்ஸ்க்கில் செயல்பட்டுவரும் ஒரு சீஸ் உற்பத்தித் தொழிற்சாலையின் ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • நாளைய போட்டியில் இந்தியா வென்றால் டோணி சரித்திரம் படைப்பார்!

    – SFR- டாக்கா: நாளை இடம்பெற இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றால் 20 ஓவர் கிண்ணத்தை இரண்டு முறை வென்ற பெருமை இந்திய அணியின் தலைவர் டோணிக்கு சேர்வதுடன், டோணி தலைமையிலான இந்திய அணி நான்கு உலகத் தொடர்களை வென்ற பெருமையை பெற்றுக் கொள்வதுடன், உலக கிண்ணங்களை நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெரும் நாடாகவும் இந்தியா அமையும்.

←Previous Page
1 … 790 791 792 793 794 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar