Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிமாட் ஓப் ஸ்ரீ லங்கா அமைப்பினால் தலைமைத்துவமும் கால முகாமைத்துவமும் எனும் தலைப்பில் இளைஞர், யுவதிகளுக்கு இடம்பெற்ற பயிற்சி நெறியும், விருது வழங்கும் விழாவும்

    சாய்ந்தமருதிலிருந்து பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: சிமாட் ஓப் ஸ்ரீ லங்கா அமைப்பினால் தலைமைத்துவமும் கால முகாமைத்துவமும் எனும் தலைப்பில் இளைஞர், யுவதிகளுக்கு இடம்பெற்ற பயிற்சி நெறியும், விருது வழங்கும் விழாவும் 06-04-2014 ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

  • தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கா-குடி 164 ஏ கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி-05 164 ஏ கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று 06-04-2014) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை வட மாகாண முதலமைச்சரை சந்தித்தது

    PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை மேற்கொண்ட வட மாகாணத்திற்கான கள விஜயத்தின்போது வட மாகாண முதலமைச்சர் CV. விக்னேஸ்வரன் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (03.04.2014) மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தளத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.

  • திவிநெகும உற்பத்தி சந்தை எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் புதிய காத்தான்குடி பஸ்டிப்போ அருகில்

    எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: திவிநெகும உற்பத்தி சந்தை எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் புதிய காத்தான்குடி பஸ்டிப்போ அருகில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச திவிநெகும முகாமையாளர் திரு ஈ. குணரெட்ணம் தெரிவித்தார். பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புள்ளா பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் திவிநெகும பிரதிப்பணிப்பாளர் பி குணரெட்னம் கௌரவ அதிதிகளாகவும் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

  • ஒரு தியாகியின் வாக்கு மூலம்

    மதியன்பன் இத்தனை நாளாய் என் பணிகளை நான் அர்ப்பணிப்போடுதான் ஆற்றி வருகிறேன்.

  • காத்தான்குடி-ஹூஸைனிய்யா குர் ஆன் மத்ரசாவின் 10 வது வருடாந்த பரிசளிப்பு விழாவும்-மக்தப் புதிய குர் ஆன் மத்ரஸா ஆரம்ப நிகழ்வும்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி -1 முதலாம் குறிச்சி ஹூஸைனிய்யா பள்ளிவாயலில் இயங்கும் அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யா குர் ஆன் மத்ரசாவின் 10 வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மக்தப் குர் ஆன் மத்ரஸா ஆரம்ப நிகழ்வும் 05-04-2014 சனிக்கிழமை மாலை ஹூஸைனிய்யா பள்ளிவாயல் மண்டபத்தில் அப் பள்ளிவாயல் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

  • ‘கோஹ்லியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய முடியும்’: மலிங்க

    டாக்கா: சிறப்பான ஒரு பந்து வீச்சு மூலம் விராட் கோஹ்லியை ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என இலங்கை அணியின் பதில் தலைவர் லசித் மாலிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியை சிறந்த ஒருவீரர் என்ற போதிலும் சிறப்பான ஒரு பந்துவீச்சு மூலம் சிறந்த ஒருவரை கூட ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

  • கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

    – S-90 உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு சில அறிகுறிகள் உள்ளன.

  • பண மழையில்…மைக்ரோசொப்ட்..!

    S-90 நியுயோர்க்: கால் காசு என்றாலும் அரசங்க வேலையாக இருக்க வேண்டும் என்பது பழயை ஸ்டைல்.  இப்போது எல்லாம் கால் காசு என்றாலும் சொப்ட்வெயார் வேலையாக இருக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இந்நிலையில் சில சொப்ட்வெயார்  நிறுவனங்கள் கடந்த 2013ஆம் நிதியாண்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவாயை குவித்துள்ளது.

  • கருப்புப் பெட்டியின் இரு ஒலிகள் கிடைத்தன! மலேசிய விமானத்தின் ஒலி எது?

    – SHM சிட்னி: மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மற்றொரு கப்பலும் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது. தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் மின்களத்தின்  ( Battery) ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்கும் பணியில் கப்பல்களும், விமானங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் விமானத் தேடலில் இருவகையாக திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

  • மன்னார் மறிச்சிக்கட்டி, மரைக்கார் தீவு மக்களின் காணிப் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்தது NFGG: அமைச்சர் றிசாட் பதியுதீனும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டார்

    PMGG ஊடகப்பிரிவு மன்னார்: மன்னார் மாவட்ட மறிச்சிக்கட்டி மீள் குடியேற்றக்கிராமத்திலுள்ள மரைக்கார் தீவு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கண்டறிவதற்கான கள விஜயம் ஒன்றினை நேற்று (5/4/2014) நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின்( NFGG) தலைமைத்துவ சபையினர் மேற்கொண்டனர்.

  • ‘பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்திற்கு பலம் ‘ எனும் தொனிப்பொருளில் -மட்டக்களப்பில் மாபெரும் வியாபார மற்றும் தொழில் சந்தை-

    (பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு: சித்திரை புத்தாண்டு என்று எல்லோராலும் அழைக்கப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனமும் சேவ்த சில்ரன் நிறுவனமும் இணைந்து ‘

←Previous Page
1 … 789 790 791 792 793 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar