ஊடகவியலாளர்களின் இராஜினாமாவும்; அவசரமாக அங்கீகரித்த மீடியா போரமும்.

AK-17
niyaspooviகாத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர்களாக இருந்து பல பணிகளை அண்மைக்காலம் வரை செய்து வந்த வாரஉரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஜ. புவி றஹ்மதுல்லா மற்றும் முஹம்மது நியாஸ் ஆகிய இருவரும்.

தங்களது காரணங்களை முன்வைத்து காத்தான்குடி மீடியா போரத்திலிருந்து இராஜனாமா செய்து கொள்வதாக குறுஞ்செய்தி (SMS) மூலம் (KMF) போரத்தின் தலைவர், செயலாளருக்கு அறிவித்திருந்ததாக அறிய முடிகின்றது.

 நடைபெற்ற காத்தான்குடி மீடியா போரத்தின் சென்ற நிர்வாக சபைக் கூட்டத்தின் பொது எம்.ஜ. புவி றஹ்மதுல்லா மற்றும் முஹம்மது நியாஸ் ஆகியோர்களின் விடயம் தொடர்பாக ஆராய்ந்த நிர்வாகம் இருவரையும் காத்தான்குடி மீடியா போரத்திலிருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Published by

Leave a comment