-FALULULLAH FARHAN-
காத்தான்குடி;எமது காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு காத்தான்குடி தளவைத்திய சாலைக்கு நோயாளிகளை எடுத்துச் செல்வதற்காக சக்கர நாட்காலியினை முன்னர் அன்பளிப்பு செய்திருந்தது.
இதற்காக வைத்திய சாலை நிருவாகம் இதனை நினைவுகூர்ந்து பாராட்டி எமது அமைப்புக்கு சான்றிதல் ஒன்றினை வழங்கியது. இச்சான்றிதலை கடந்த2/4/2014 அன்று வைத்திய அத்தியச்சகர் Dr MSM .ஜாபிர் அவர்களிடமிருந்து OSA வின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை அவர்கள் மகிழ்சியோடு கையேற்றார்.
இவ்வாறான தட்டிக்கொடுப்புகள் எங்களது சமூகத்தை நோக்கிய பயணத்துக்கு மேலும் மேலும் உரமூட்டுகின்றன என்றார் இல்மி அஹமட் லெவ்வை அல்ஹம்துலில்லாஹ்!
Published by


Leave a comment