கல்முனை ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக ஆங்கில மொழிமூலம் (Bilingual Education) O/L  பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும் அபார சித்தி – ஒரு மாணவன் 9 A சாதனை

kalmunai zahiraபழுலுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் முதன்முறையாக கடந்த 2013 டிசம்பரில் O/L பரீட்சையினை ஆங்கில மொழிமூலம் எழுதிய அனைத்து மாணவர்களும் மிகச்சிறப்பாக சிறப்பாக சித்தியடைந்துள்ளதுடன் A/L கற்கைக்கு தகுதிபெற்றுள்ளனர். அம்மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி கௌரவிப்பதில் எமது பகுதி பெருமையடைகின்றது. 

ஸாஹிரா கல்லூரியின் இருமொழிமூல கற்கைப்பிரிவின் வரலாற்றில் தனது கன்னி O/L பரீட்சையிலேயே 9A சித்திபெற்று சாதனை படைத்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

இதற்கு முழுமூச்சாக நின்று அயராது உழைத்த இருமொழிமூல கற்கைப்பிரிவின் முன்னாள் பகுதித்தலைவரும் தற்போது அப்பிரிவிற்குப் பொறுப்பான உதவி அதிபருமாகிய திரு M. S. அலிகான் அவர்களை கல்முனை ஸாஹிராக் கல்லூரி, அதன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் நன்றிதெரிவித்து, வாழ்த்தி, பாராட்டி கௌரவிக்கின்றனர்.

G.C.E. (O/L) RESULTS – 2013

  1. J .I. AHAMED ZAHRI                                                               9A
  2. M. M. AABITH AHAMED                                                      8A    1B
  3. A. NUBAIR AHMAD                                                                  4A    5B
  4. A. T. RAHUFATH SHAROOZ THAHA                           4A    5B
  5. M. T. MOHAMMED SARFATH APSAAN                      4A    1B   3C   1S
  6. M. W. MOHAMMAD SHIBLY UMAR FAROOK         4A    1B   3C   1S
  7. F. A. FAYAS AHAMED                                                             3A     3B  3C
  8. A. J. JABER                                                                                     2A      3C  3S
  9. M. S. AHAMED SHAFNEE                                                     1A       4B  2C   2S

A. B. ஷெரோன் டில்றாஸ்
பகுதித்தலைவர் – இருமொழிமூல கற்கைப்பிரிவு
ஸாஹிராக் கல்லூரி – கல்முனை

Published by

Leave a comment