பீஜிங்: காணாமல்போன மலேசிய ஆர்370 விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்குறித்த ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது குறித்த விமானத்தின் ‘பிளக் பொக்ஸி’ல் இருந்து வருகின்ற சமிக்ஞையா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானங்களின் பிளக் பொக்ஸ் கடலில் விமானம் வீழ்ந்தால் மாத்திரமே சமிக்குறித்த தரும்.
விமான தேடுதல் வரலாற்றில் அதிக அளவில் செலவு செய்து தேடப்படும் குறித்த மலேசிய விமானத்தின் மறைவு உலகை அதிசயிக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment