Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • விமானத்தின் சக்கரங்களுக்கு அருகே அமர்ந்து பயணித்த பையன்

    கலிபோர்னியா: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் அமர்ந்தவாறு 16 வயதுப் பையன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான். உறையும் குளிரில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை 5 மணி நேரப் பயணத்தை இந்தப் பையன் கடந்து வந்துள்ளதாக ஹவாயி காவல்துறையினர் தெரிவித்தனர்.

  • புஸ்வானமாகிப்போன மலேசிய விமானம் தேடல்

    – SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் முயற்சியில் ரோபோ தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

  • சபறுள்ளாவின் ‘அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்’ புத்தக வெளியீடு

    ரைஸ் கிண்ணியா: கவிஞரும் சட்டத்தரணியும் கிண்ணியா நகரசபையின் பிரதி தவிசாளருமான எம்.சி.சபறுள்ளா கிண்ணியா சபறுள்ளா எழுதிய ‘அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்’ கவிதை நூல் வெளியீடு நேற்று மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் எம்.ஏ.எம். மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

  • வியாதி….!

    பிரகாசக்கவி இன மத குல நிற பேதங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு பாரபட்சமின்றி பசியாற்றும் சமத்துவம் வளர்க்கபடுகிறது !

  • சட்டவிரோத கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  ஆனமடுவ: ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆனமடுவ பொலீஸார் தெரிவித்தனர். இன்று (21) இது கைப்பற்றப்பட்டுள்ளது.

  • அநாதைகள்

    – பிரகாசக்கவி  எனது என்று சொல்ல தொழுவோரின்றி திறந்திருக்கிறது வீதிக்கொரு பள்ளிவாயல் …

  • அப்துர் ரஊப் மிஸ்பாஹிக்கு இஸ்லாமிய மாநாட்டில் தாருல் அதர் அத்தஅவிய்யா பகிரங்க அழைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில்  ஞாயிற்றுக்கிழமை (20), காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் இஸ்லாமிய மாநாடு ஒன்று நடைபெற்றது.

  • முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்

    லண்டன்: நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது.

  • முதலாவது அதிஷ்டசாலிக்கு ‘பல்சர்’ மோட்டார் சைக்கள் பரிசு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு:  சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவனம் நடாத்திய குழுக்கள் போட்டியில் வெற்றியீட்டிய 6 அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதியான பரிசு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவன முன்றலில் 20-04-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

  • ‘கப்பலை அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டினார்’ விசாரணையில் அதிர்ச்சி!

    – S-90 சியோல்: கடலில் மூழ்கியபோது தென்கொரிய கப்பலை அதிக அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டியதாக   விசாரணையில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த புதனன்று தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு 339 பள்ளி மாணவர் உள்பட 475 பேருடன் சுற்றுலா சென்ற கப்பல் எதிர்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கியது.

  • ‘ஒரு பக்க எதிர்ப்பினை சந்தித்த சமூகம் இனவாதத்தின் மற்றுமொரு முகப்பினை புதிய வடிவில் சந்திக்க ஆரம்பித்துள்ளது’

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  இலங்கை நாட்டில் சட்டம் தொடர்பில் பேசுவதற்கு பொதுபல சேனா அமைப்புக்கு என்ன அருகதை இருக்கின்றது என்ற கேள்விக்கு பதில் தேடும் நிலை உருவாகியுள்ளது.எமது நாட்டினை பொறுத்தவரையில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் திணைக்களமாக பொலீஸ் நிலையமே காணப்படுகின்றது.

  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய தடை

    லண்டன்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் விமானங்கள், பயணிகள் போக்குவரத்துக்கு ஆபத்தானது எனக் கூறி அவற்றில் சில விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது.

←Previous Page
1 … 780 781 782 783 784 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar