Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • 5 மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம்: பாதிக்கப்பட்ட மாணவிகள் வைத்தியசாலையில்

    திருக்கோவில்: அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்கும் ஐந்து மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணை நேற்று 22ம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட

  • இலங்கை அணி பயிற்சியாளர் பாப்ரஸ் ராஜினாமா

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் போல் பாப்ரஸ் உடன் அமுலுக்கு வரும்வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் புதிய பதவியொன்றை பொறுப்பேற்கவே பாப்ரஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் உறுதிசெய்தது.

  • புத்தளம் மாவட்டத்தில் திடீர் சூறாவளி!

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  புத்தளம்: புத்தளம் மாவட்டத்தின் ஊடக திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்றினால் 6 வீடுகளும்,7 மீன்பிடி படகுகளும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.இன்று மாலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

  • புத்தர் உருவத்தை பச்சை குத்தியதால் சர்ச்சை

    கொழும்பு: புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த ஒரு பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த நவோமி மிஷேல் கோல்மென் எனும் அந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, தனது வலது கையில் புத்தர் மற்றும் தாமரையின் உருவங்களை பச்சை குத்தியிருந்ததாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  • வைரத்தை எவ்வாறு மதிப்பிடுவது?

    – S-90 வைரத்தின் மதிப்பீடு என்பது அதன் தரத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. வைரத்தை வாங்கும் முன் ஒரு தொழில்முறை வல்லுனரிடம் கருத்து கேட்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பொதுவாக வைர கொள்முதல் சம்பந்தப்பட்ட மந்திரச்சொல்லான ‘சி’ ஐ பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

  • புலிகளில்லா தேசத்தில் எலிகளுக்கென்னவேலை..?

    – மதியன்பன் புலிகளின் கல்லறைகளில் இப்போதெல்லாம் புற்கள்கூட முளைப்பதில்லை..

  • மகனின் உயிரைப் பறித்த சோற்றுப் பாத்திரம்

    – அபூஹக் வெலிகம்பிடிய: தாயின் கையிலிருந்த பெரிய கண்ணாடிப் பாத்திரம் தவறி விழுந்ததில் பாரிய காயத்திற்கு இலக்கான ஹொரண வெலிகம்பிடியவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பொழும்பு தேசிய வைத்தியசாலையில் 05 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

  • இலங்கை சுற்றுப்பயணத்தை தவிர்த்து ஐ.பி.எல். இல் விளையாட மாலிங்க, திசர பெரேராவுக்கு அனுமதி

    கொழும்பு: இலங்கை அணியின் எதிர்வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தவிர்த்து தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் தொடர்ந்து பங்கேற்க அதில் விளையாடும் இலங்கை வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேராவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அணி தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

  • சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

    றியாத்: சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்க சேவையொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  • பருகுவதற்கு ஒவ்வாத 37,000 குடிநீர் போத்தல்கள் மீட்பு: தண்ணீரில் மண்ணெண்ணெய் கலந்திருந்தது கண்டுபிடிப்பு!

    கொழும்பு: பருகுவதற்கு ஒவ்வாத மண்ணெண்ணெய் மணத்துடன் கூடிய 37,000 தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர். கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண் டோவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து நேற்றுக் காலை களனி தலுகம பகுதியிலுள்ள குடிநீர் போத்தல் தயாரிக்கும் பிரபல தொழிற்சாலையொன்று சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

  • நிஸாம் முகம்மது சவுஜீன் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 5குறிச்சி முஸ்தபா ஹாஜியார் வீதியில் வசிக்கும் நிஸாம் முகம்மது சவுஜீன் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

  • அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராக எம்.ஐ.எம்.முஸம்மில் நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் , கலிமத்து சுகறா தம்பதியினரின் புதல்வரும், காத்தான்குடி நகர சபையில் முகாமைத்துவ உதவியாளருமான ஜனாப் எம்.ஐ.எம்.முஸ்ம்மில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ஜனாப் ரி.எல்.ஏ.மனாப் முன்னிலையில் நீதியமைச்சின் அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

←Previous Page
1 … 779 780 781 782 783 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar