Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘சொந்த மண்ணில் பிரேஸில் கிண்ணத்தை கைப்பற்றும்’: கிறிஸ் கெய்ல்

    ஜமைக்கா: ‘பீபா உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இம்முறை பிரேஸிலுக்கே உள்ளது’ என மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • 6 வளைகுடா நாடுகளுக்கான ஒருங்கிணைந்த புதிய சுற்றுலா வீசா விரைவில் அறிமுகம்!

    – MJ றியாத்: வளைகுடா கூட்டுத்தாபன சபை (Gulf Cooperation Council) என அழைக்கப்படும் ஜி.சி.சி., விரைவில் மத்திய கிழக்கிற்கான புதிய வீசா முறையினை அறிமுகப்படுத்த உத்தேசித்து வருவதாக ஜி.சி.சி அமைப்பின் இயக்குனர் நஜீப் அல் ஸாமஸி தெரிவித்துள்ளார்.

  • மாயமாய் மறைந்த மலேசிய விமானம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களும்… கேள்விகளும்..!

    – AF-70 லண்டன்: சுமார் 3 மாதங்களுக்கு முன்பு மலேசியா ஏர்லைன் விமானம் ஆர்-370 மாயமானது. நிலையின்மை என்ற விந்தையான போர்வைக்குள் மூடியிருக்கும் மர்மங்களினால், பதில்களை விட கேள்விகள் தான் குவிந்து கொண்டே செல்கிறது.

  • அழைக்கப்பட்ட 59 பேரில் 52 பேர் சாட்சியமளித்தனர்

    காத்தான்குடி: இலங்கையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.

  • இறுதிப்போட்டியில் ஆர்ஜன்டினாவுடன் மோதுவோம்: பிரேசில் பயிற்சியாளர்

    ரியோ: உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 12-ம் திகதி பிரேசிலில் ஆரம்பபமாகிறது. 32 அணிகள் பங்கேற்கின்றன. எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றி கொண்டுள்ளது.

  • பாகிஸ்தான் ஒப்பந்த பட்டியலில் இருந்து சுஐப் மலிக், கம்ரன் அக்மல் நீக்கம்

    லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. முன்னாள் தலைவர் சுஐப் மலிக் மற்றும் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

  • அரசாங்கத்தை எதிர்க்க களமிறங்குகிறார் சந்திரிகா!

    கொழும்பு: இந்த மாதம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையில் தங்கியிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

  • இலங்கையில் காலநிலை மேலும் மோசமடையலாம்: எச்சரிக்கை

    கொழும்பு: இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

  • உலகக் கிண்ண்தை நடாத்த பிரேசில் தயார்: பீபா

    – S-90 சாபவுலோ: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டித்தொடரை நடத்த பிரேசில் முழு தயாராகிவிட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன (பிபா) தலைவர் சீப் பிளேட்டர் தெரிவித்தார். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசில் நாட்டில் வரும் 12ம்தேதி முதல் அடுத்தமாதம் 13ம்தேதி வரை நடைபெறுகின்றன.

  • சவுதி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ள உளவு விமானம்!

    – MJ றியாத்: சவுதி அரேபியாவின் அஸிர் நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ஆளில்லாத உளவு விமானத்தை (Drone)  வடிவமைத்துள்ளனர்.பேராசிரியர் தௌபீக் கத்தாப் அவர்களின் தலைமையில் பொறியியல் மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பெயர்ப்பலகை

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய கண்ணாடியிலான பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.  இதுவரை காலமும் காத்தான்குடி வைத்தியசாலைக்கு பெரும் குறையாக இருந்து வந்த பெயர்ப்பலகை தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

  • ‘என் காலையோ, வேறு தலைவர்களின் காலையோ தொட்டு கும்பிடாதீர்கள்’-மோடி

    – S-90 டெல்லி: என் காலையோ இல்லை வேறு ஏதாவது தலைவர்களின் காலையோ தொட்டு கும்பிடாதீர்கள் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

←Previous Page
1 … 742 743 744 745 746 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar