Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: முஸ்லிம் அமைச்சர்களுடன் பேசி சுமுகத்தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதி

    கொழும்பு: தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களுடன் பேசி சுமுக தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • ‘மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது’

    கொழும்பு: மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்குத் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • ரோமன் கத்தோலிக்க இல்லத்தில் 800 குழந்தைகளின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

    டுவாம்: அயர்லாந்தில் 800 இறந்த குழந்தைகளின் உடல் எச்சங்கள் ஒரு கழிவு நீர்த் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி அயர்லாந்து அரசு விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

  • வடகிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக 2200 கழிவறை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்

    – ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: வடகிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக 2200 கழிவறை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயளாலர் ஜனக சுகததாஸ தெரிவித்துள்ளார்.

  • ‘மாயமான மலேசிய விமானம் இந்தியா அருகே வீழ்ந்திருக்கும்’

    – S-90 சிட்னி: மாயமான மலேசிய விமானம் இந்தியா அருகே கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மாதக் கணக்கில் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை விமானத்தின் பாகம் எதுவும் கிடைக்கவில்லை.

  • ஏலத்துக்கு வருகிறது 1920ம் ஆண்டு காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘லண்டன் பஸ்’

    – MJ லண்டன்: இம்மாதம் இறுதியில் 1920ம் ஆண்டு காலங்களில் லண்டன் நகரின் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட லண்டன் டபிள் டெக்கர் புராதன பஸ் வண்டி ஏலத்துக்கு விடப்பட இருக்கிறது.

  • மெர்ஸ் தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!

    றியாத்: சவுதி அரேபியாவில் 2012ம் ஆண்டிலிருந்து ‘மெர்ஸ்’ எனப்படும் சுவாசப்பை தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 282 என்று அரசு உறுதி செய்திருக்கிறது. இது முன்பு கருதப்பட்டதை விட 100 பேர் அதிகம் இறந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

  • தவறாக ‘கத்னா’ செய்ததால் குழந்தை மரணம்!

    மாளிகாவத்தை: ‘கத்னா’ செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த மொகமட் ஹம்டான் என்ற  குழந்தை அரைகுறை கத்னா  செய்த நிலையில் மோசமாகப் பாதிக்கப்பட்டு, கொழும்பு  வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தது.

  • இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த இங்கிலாந்து பெண்

    – S-90 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை தான் பார்த்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரீன் டீ என்பவர் தெரிவித்துள்ளார். மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமாகி சுமார் 3 மதாங்களைத் தொடும் நிலையில், இதுவரைக்கும் ஆளாளுக்கு கதைகளை அளந்துகொண்டுதான் இருக்கிறார்களே தவிர, விமானத்தைக்கண்டுபிடிக்க மனிதனுக்கோ, நவீன விஞ்ஞானத்துக்கோ முடியாமல்தான் இருக்கின்றன.

  • மேலதிக செயலாளர் தாஜூதீன் கிண்ணியா நகரபிதா ஹில்மி சந்திப்பு

    – ரைஸ் கிண்ணியா: கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழியங்கும் டெக்டைல்சிக்கான மேலதிக செயலாளரும் கிண்ணியா பிரதேச செயலகத்தின் முன்னால் செயலாளருமான எம்.ஏ.தாஜூதீன் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருபுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

  • கட்டாரில் வாழும் புத்தளம் மக்களின் மாபெரும் ஒன்றுகூடல்

    – கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா  டோஹா: வாழுகின்ற போது நாம் எமது சமூகத்திற்கு எதை செய்யலாம் என்ற பதத்தின் வெளிப்பாடாக பல்வேறு செயற்பாடுகளை நாம் காணமுடிகின்றது. மனிதன் பிறந்தது முதல் அவன் மரணிக்கும் வரை எத்தனையோ விடயங்களை செய்கின்றான்.அந்த பரிணாம வளர்ச்சிகளின் பின்னால் இறைவனின் அருள் இருக்கின்றது.

  • ‘வெளிநாட்டுப் பெட்டி’

    – முகமட் ஜலீஸ், இங்கிலாந்து போதுமான அளவு பணத்தை கையில் வைத்துக்கொண்டு எவரும் உழைக்கும் நோக்கில் வெளிநாட்டுக்குப் போவதில்லை. வெளிநாட்டு வாழ்க்கை என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மாத்திரம் காய்த்த மரம், அனேகமானவர்களுக்கு அது பட்ட மரம்!

←Previous Page
1 … 744 745 746 747 748 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar