Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மொடல் அழகி ஹஸினை மணந்தார் இந்திய கிரிக்கட் வீரர் சமி

    கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த மொடல் அழகி ஹசின் ஜஹன் என்பரை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமி. கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனை சந்தித்த மொகமது ஷமி அவரை திருமணம் செய்து கொண்டார்.

  • கராச்சி விமானநிலைய தாக்குதல்: தீவிரவாதிகள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்வு!

    – MJ கராச்சி: கராச்சி சர்வதேச விமான நிலையம் நேற்றிரவு தீவிரவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களுக்குள் உள்ளானது. இத்தாக்குதலில் கனரக ஆயுதங்கள் மற்றும் ரொக்கட்கள் பயன்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

  • ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு 

    – ஏறாவூர் அபூபயாஸ் ஏறாவூர்: நேற்று கிண்ணியாவில் நடந்த மாகாண மட்ட கிரிகெட் போட்டியில் ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

  • உதைப்பந்தாட்டத்தில் மஞ்சள், சிவப்பு அட்டை விதிமுறைகள்

    – M முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் லண்டன்: சர்வதேச உதைப்பந்தாட்டத்தின் விதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு அடைகள் (Yellow Card, Red Card) பிரதான அம்சமானதொன்றாகும். வீரர்கள் உதைப்பந்தாட்ட விதிமுறைகளை மதித்து, ஆபத்தில்லாத போட்டியை நடாத்தி முடிப்பதற்கு இந்த மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் பிரதானமாதாகும்.

  • கராச்சி விமான நிலையம் தாக்கப்பட்டது!

    – MJ கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையம் சற்றுமுன்னர் ஆயுதம் தாங்கிய நபர்களால் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டது. அடையாளம் தெரியாதவர்களால் இத்தாக்குதல் இன்றிரவு சற்று முன்னர்இடம்பெற்றது.

  • மீன்களுக்கு உத்தரவாத விலை: ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

    கொழும்பு: மீன்களுக்கு உத்தரவாத விலையினை நிர்ணயிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

  • போலி இணையத்தளம் ஊடாக 1 கோடியே 60இலட்சம் ரூபா மோசடி

    http://www.slbf.com ஊடாக எவரேனும் பணம் செலுத்தியிருப்பின் உடன் முறைப்பாடு செய்யவும் கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளம் ஒன்றை தயாரித்து அதனூடாக தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி ஒருகோடியே 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த கணவன்,

  • பிரெஞ் ஓபன் டென்னிஸ்: 9 ஆவது முறையாக வென்று நடால் சாதனை

    பரிஸ்: ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒன்பதாவது முறையாக பிரெஞ் ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார்.இன்று-ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் இறுதிப் போட்டியில் நடால்இ செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 எனும் செட்கணக்கில் வென்றார்.

  • மஞ்சள் ஏன் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்?

    – SHM மஞ்சள் (Turmeric) ஒரு இயற்கை நிவாரணியாகும். நம் தோல்களில் ஏற்படும் சிறு காயங்கள் முதல் பல வெட்டுக் காயங்கள் வரை ஆற்ற வல்லது இந்த மஞ்சள். இலங்கை இந்திய உணவுவகைகளான கறி மற்றும் சாம்பார் பதார்த்தங்களில் இந்த மஞ்சல் சேர்க்கப்பட்டு வருகிறது.

  • ‘கடத்தப்பட்ட மாணவிகள் தீவிரவாதிகளின் துணிகளையும் கழுவுகின்றனர்’

    அபுஜா: நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பாடசாலை மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக ஆயுதக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை பாதிரியார் ஒருவர், அப்பெண்களில் பெரும்பான்மையானோர் நாட்டுக்கு வெளியில் குறைந்தது மூன்று இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

  • புல்மோட்டை சன சமூக நிலையத்தின் இன்றைய அவலநிலை!

    -டீன் பைரூஸ்- புல்மோட்டை: புல்மோட்டை ஜின்னா நகர் பிரதான வீதியில் சமூக பயன்பாட்டிலிருந்து வந்த ‘ஜின்னா நகர் சன சமூக நிலையம்’ இன்று கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரின்றி மாதங்கள் பல செல்கின்ற நிலையில் மிருக-ஊர்வனங்களின் தங்குமிடமாக அது மாறி இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

  • ‘தான் 17வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதாக வெளியான செய்தி பொய்யானது’- சுகைப் அக்தார்

    – MJ இஸ்லாமாபாத்: ‘தான் 17வயதுப் பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதாக சில பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இச்செய்திக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது’ என முன்னால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுகைப் அக்தார் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 741 742 743 744 745 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar