பேருவளை- எலந்தகொடவில் முஸ்லிம் ஹோட்டல் சற்று முன் தாக்கப்பட்டது!

beruwelaபேருவளை: பேருவளை நகரும் பேரினவாதக் காடையர் கும்பலினால் சற்று முன்னர் தாக்கப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பேருவளை,  எலந்தகொடவில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலும் சற்று முன்னர் தாக்குதலுக்குள்ளானது.

இத்தாக்குதலில் காயப்பட்ட எமது சகோதரர் ஒருவரைப் படத்தில் காணலாம்.

beruwela

Published by

Leave a comment