எரிகிறது அளுத்கம

aluthgamaஅளுத்கம: அளுத்கமையில் ஊரங்கு பிரப்பித்திருந்தபோதிலும், அங்குள்ள பள்ளிவாயல்களும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் தீ மூட்டப்பட்டு எரிவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரஊப் ஹகீம் உடனடியாக அளுத்கமைக்குச் சென்றிருக்கின்றார். அச்சம் காரணமாக பல முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் மேலும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

aluth

aluthgama

Published by

Leave a comment