Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நோன்புக் கஞ்சி இல்லாமலும், பெண்களுக்கான தொழுகை வசதிகள் இல்லாமலும் பரிதவிக்கிறது சுஹதா பள்ளிவாயல்!

    சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனம் செலுத்தவும் – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி, பொதுமைதான சதுக்கத்தில் அமைந்திருக்கும் சுஹதாப் பள்ளிவாயல் 1990, காத்தான்குடி மக்களின் உயிரிழப்புக்களை ஞாபகப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி மஹல்லாவில் வறுமைக் கோட்டுக் கீழ் வாழும் பல குடும்பங்களும், சாதாரண வருமானங்களைப் பெறும் மக்களுமே வாழ்ந்து வருகின்றனர்.

  • ‘அல்பக்தாதியே இஸ்லாமிய தலைவர்! ஏனைய வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்’ – இசிஸ் மிரட்டல்

    – SHM மொசூல்: கிறித்துவர்களுக்கு எப்படி போப் தலைவரோ அதேபோல் இஸ்லாமியர்களுக்கு அல் பக்தாதிதான் தலைவர் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். (இசிஸ்) அமைப்பு பிரகடனம் செய்துள்ளது. அத்துடன் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.

  • சவுதி அரேபியாவின் வடக்கு எல்லை தீவிர பாதுகாப்பில்..

    – MJ றியாத்: தற்பொழுது ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியும், ‘ஹலீபத்’ பிரகடனமும் அரபு நாடுகளை அச்சமடையச் செய்திருக்கின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ‘இஸிஸ்’ அமைப்பு விவகாரத்தில் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

  • புதிய ‘ஹலிஃபாத்’ உருவாகியதாக ஐஸிஸ் அறிவிப்பு

    – SHM பக்தாத்: ஈராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய  அரசு ( ஹலிஃபாத்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக, ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. இந்த புதிய அரசின்  ஹலீஃபா ஆகவும், உலகின் அனைத்து முஸ்லீம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது.

  • குவைத்தில் இவ்வருடமும் வழமைபோல் மாபெரும் இப்தார் ஏற்பாடுகள்

    பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) கடந்த வருடம் (2013) புனித ரமழான் மாதம் முழுவதும் குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆப் பேருரை நிகழ்த்தப்படும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் நடத்தியது அனைவரும் அறிந்த செய்தி.

  • ‘அனைத்து சவுதி மக்களும் சவுதி அரேபியாவைக் காக்க முன்வர வேண்டும்’

    அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் முப்தி வேண்டுகோள்! – MJ றியாத்: ‘சவுதி மக்கள் அனைவரும் சவுதி அரேபியாவை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தியான அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் அவரச வேண்டுகோளை சவுதி மக்களுக்கு விடுத்துள்ளார்.

  • ‘துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்’

    கொழும்பு: இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது.

  • புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்

    கொழும்பு: அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையப் பணிப்பாளரும், பாதுகாப்பு பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கேட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பைக் கருதி இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

  • பாகிஸ்தானில் ஓடிப் போய் திருமணம் செய்த ஜோடி தலை துண்டித்து கொலை!

    – SHM லாகூர்: பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பெண் வீட்டாரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் முவாபியா பீபி(23). அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த சாஜத் அகமதை(27) காதலித்துள்ளார்.

  • ரமழான் வரவேற்பு அலங்காரங்கள்-படத்தொகுப்பு

    சங்கைமிக்க ரமழானை வரவேற்பதில் உலகிலுள்ள முஸ்லிம்களுக்குத்தான் எத்தனை ஆர்வம்.

  • Dr.அலவி சரீப்தீன் நிதியுதவியின் கீழ் முஅத்தின்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: உலகத்தில் சரியான நேரத்திற்கு கடமைபுரிபவர்கள் யார் எனில் பள்ளிவாயல்களில் கடமைபுரியும் முஅத்தின்கள்தாம்  என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது ஏனெனில் அவர்கள் உரிய வேளைக்கு அதான் சொல்கின்றனர் இவ்வாறு OPEN நிறுவனத்தின் பொருளாளர் எம் எம் ஏ ஷாகிர் தெரிவித்தார்.

  • ‘மாயமான மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்திருக்கக்கூடும்’: அவுஸ்திரேலியா

    – SHM மெல்போர்ன்: மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் மூச்சுத் திணறி இறந்திருக்கக்கூடும் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயமானது.

←Previous Page
1 … 722 723 724 725 726 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar