சங்கைமிக்க ரமழானை வரவேற்பதில் உலகிலுள்ள முஸ்லிம்களுக்குத்தான் எத்தனை ஆர்வம்.
அம் மக்களின் ஆர்வங்களில் ஒன்றுதான் இந்த ரமழான் வரவேற்பு அலங்காரங்கள். உலக முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம் நகரங்களில் ரமழானை வரவேற்க பிரதிபளிக்கும் அலங்காரங்கள் மக்களை சந்தோசப்படுத்திச் செல்லும்.
உலகின் பல பாகங்களிலும் ரமழானை வரவேற்க மக்கள் மேற்கொண்ட அலங்காரத்தின் படத்தொகுப்பு இது!

Leave a comment