காத்தான்குடி: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி பிரிவினால் க.பொ.த. உ/தர மாணவர்களுக்கான தொழிற்குழு (தொழிலுக்கு தயார்படுத்துதல்) நிகழ்ச்சி 19.06.2014 தொடக்கம் 26.06.2014 வரை காத்தான்குடி பிரதேச செயலகம்,சமூக பராமரிப்பு
நிலையம்,காத்தான்குடி தொழிற் பயிற்ச்சி நிலையம்(VYC) ஆகிய இடங்களில் நடைபெற்றது இச் செயலமர்வில் 30 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். இப் பயிற்ச்சி நெறியானது பின்வரும் தலைப்புக்களில் வடிவமைக்கபட்டு,
• Personal Skill Development
• Enterprunersihp Development
• Planning For Tertiary Education
• Career Guidance ,Self Motivation & Counselingசிறந்த வளவாளர்களான ஆரையம்பதி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.ஜெயபாலன்,காத்தான்குடி நெனசெல நிறுவனத்தின் முகாமையாளர் பஹ்மி,மட்டக்களப்பு மத்தி கல்வி வளையத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் றிஸ்வி ஆசிரியர்,மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக Counseling உத்தியோகத்தர் இயாஸ் ஆகியோர்களால் சிறப்பாக இச்செயலமர்வு நடைபெற்றறமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வினை மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் MTM. அஸ்மி தாஜூதீன், அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment