Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அல்மனாரின் ஊடக அறிக்கை

    – எம்.நௌஷாட்

  • யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாட்டப்பட்டது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. துரையப்பா விளையாட்டரங்கில் மேற்படி அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் (27) இடம்பெற்றது.

  • உஷ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் ‘நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றைய முஸ்லிம் சமூகம்’ எனும் தலைப்பில் விஷேட மார்க்க சொற்பொழிவு காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றம் நடாத்தும் விஷேட மார்க்க சொற்பொழிவு எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் 8 மணிக்கு காத்தான்குடி -03 முஹியித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெறும்.

  • ‘எமது சிடி கெம்பஸ் தகவல் தொழிநுட்பத்தில் பாரிய மாற்றங்களைத் தோற்றுவிக்கும்’

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: ‘தகவல் தொழிநுட்பத் துறையில் (IT) 400 க்கு மேற்பட்ட மாணவர்கள் எமது அல் மனார் சிடி கெம்பஸில் கற்கின்றமை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தினை உண்டுபண்ணும்’ இவ்வாறு காத்தான்குடி அல்மனார் அறிவியியற் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ் எம்.நௌசாத் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

  • கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மெற்றொபொலிடென் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டது.

  • கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு’ கவிதை நூல் வெளியீட்டு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29-08-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு காத்தான்குடி அல் மனார் அறிவியற் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் பன்னூலாசிரியர், கலாபூசணம் எம்.எம்.எம்.மஹ்றூப் கரீம் தலைமையில் இடம்பெறும்.

  • ‘ஒரு இந்து பெண்ணுக்காக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றுங்கள்’- பாஜக எம்.பியின் பேச்சால் சர்ச்சை!

    – SHM டெல்லி: இந்து பெண் ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டால் அதற்கு பதிலடியாக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.

  • இஸிஸ் அமைப்பில் இளைஞர்களைச் சேர்க்க முயற்சித்த 8 பேர் சவுதியில் கைது!

    – MJ றியாத்: சவுதி அரேபியாவின் தலை நகரான றியாத் நகருக்கு வடக்கில் அமைந்திருக்கும் தமிர் நகரில், சவுதி இளைஞர்களை இஸிஸ் அமைப்பில் சேர்வதற்கு முயற்சித்து வந்த 8 நபர்களை சவுதி அரேபியாவின் விசேட பாதுகாப்புப் படைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

  • சிரியாவில் கொல்லப்பட்ட இஸிஸ் அமைப்பின் அமெரிக்கப் போராளி!

    நியுயோர்க்: சிரியாவில் தங்கியிருந்து இஸிஸ் அமைப்பில் இணைந்து போராடிவந்த அமெரிக்கர் ஒருவரை சிரியாவின் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். டக்ளஸ் மெக்காத்தர் மெக்கெய்ன் எனும் போராளியே கொல்லப்பட்டவர். இவரது கொலையை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது.

  • ‘இளம் மாணவ எழுத்தாளர்களை சமூகமாற்றத்தின் பங்காளிகளாகமாற்றும் கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும்’

    – எம்.ரீ.எம்.பாரிஸ் கொழும்பு: மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி,அவர்களை சமூகமாற்றத்தின் முக்கியபங்காளிகளாக மாற்றும் அரியகலையே கதையாக்கவெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் புரழ்வானநடத்தைக் கோலங்களைமாற்றி, அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை கதைசொல்தல் கலைவளர்க்கின்றது.

  • பாதையோரமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன் நேற்றிரவு 11.00 மணியளவில் வீதியோரமாக பேசிக்கொண்டிருந்த நான்குபேர் மீது அதிவேகமாக மட்டக்களப்பை நோக்கி சென்ற வேன் ஒன்று மோதியதால் இருவர் மிக மோசமாக பாதிப்படைந்தும்,மேலும் இருவர் கால்களில் உடைவு ஏற்பட்டும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,மேலதிக சிக்ச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

  • ஆங்கில தேசத்தின் ஆங்கிலத்தின் பலவீனம்!

    – MJ லண்டன்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் அமைந்துள்ள பஸ்தரிப்பு ஒன்றில் பஸ் நிறுத்தம் எனும் ‘BUS STOP’ இற்கு பதிலாக ‘BUP STOP’ என எழுதப்பட்டிருக்கின்றது. ஆங்கில மொழியை மாத்திரமே தேசிய மொழியாகக் கொண்டு செயல்படும் ஆங்கில தேசம், ஒரு காலத்தில் உலகை தன் காலடியில் வைத்து,

←Previous Page
1 … 676 677 678 679 680 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar