வீட்டிலிருந்தே தனியார் பஸ்களின் ஆசனத்தினை முன்பதிவு செய்தல்……

-டீன் பைரூஸ்

download (1)கிழக்குமாகாணம்: தனியார் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்வதில் இருந்து வந்த சிரமத்தினை தவிர்க்கும் முகமாக புதிய நடைமுறை ஒன்றினை செயல்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை (EPRPTA) அறிவித்துள்ளது.

நீண்ட துாரப் பிரயாணங்களை  மேற்கொள்ள இருக்கும் ஒருவா் வீட்டிலிருந்தே தனியார் பஸ்களின் ஆசனத்தினை ”டயலோக்,எடிசலாட், ஈசிகேஸ் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு  கீழ்கானும் அறிவித்தலை வாசித்து பயன்பெறவும்.

OLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment