Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும், தீயணைப்பு வாகன கையளிப்பு நிகழ்வும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் தீயணைப்பு வாகன கையளிப்பு நிகழ்வும் 04-10-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

  • தியாகத் திருநாளில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பிராத்திப்போமாக- பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஈகை திருநாளாம் ஹஜ் பெருநாளில் இப்றாஹிம் நபி (அலை) அவர்கள் உலவிற்கு காட்டித்தந்த உயர்ந்த தியாகத்தை முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக கடைப்பிடிக்க முஸ்லிம் சகோதரர்கள் முன்வர வேண்டும்.

  • ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் – ஹரீஸ் எம். பி.

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  • ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஏற்பாடு தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் அறிவித்தல்

    அன்புப் பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி: நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் அதனை தொடராக நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

  • உழ்ஹிய்யா இறைச்சி வினியோகம் அல்மனார் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

    -டீன்பைரூஸ்- காத்தான்குடி:துல்ஹஜ் மாதத்தின் உழ்ஹிய்யா எனும் ஒப்பற்ற அமல் காத்தான்குடி அல்மானார் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் அதன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் அல்ஹாஜ் AMமும்தாஸ்(மதனி) BA தலைமையின்  (04.10.2014 சனிக்கிழமை)  பி.ப.01.00 மணியழவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

  • கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் காத்தான்குடியில்

    – காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடி: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, எதிர்வரும் 07ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மறுநாள் 08ஆம் திகதி அதிகாலை 5.15 வரைக்கும் காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள ஜூமைறா பெலஸில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் டோஹா: கத்தாரில் இயங்கும் பலாஹிகள் ஒன்றியத்தின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் நாளை 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை கத்தார் துகான் கடற்கரையில் இடம்பெறவுள்ளதாக கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் அங்கத்தவர் மௌலவி உவைஸ் (பலாஹி) தெரிவித்தார்.

  • எங்களைக்கொஞ்சம் பாருங்களேன்!

    – காத்தநகர் முகைதீன்சாலி இலங்கைத் திரு நாட்டின் எம் இனிய உறவுகளே கள்ளம் இல்லாத – எம் இதயம் படும்பாட்டை இப்போது கேளுங்களேன்!

  • எங்கள் தலைகள் உருண்டாலும் சுந்திரமாக பெருநாள் கொண்டாடுங்கள்: பிரித்தானியாவின் மனிதாபிமானம்!

    – MJ லண்டன்: உலகெங்கிலும் இன்று ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவிலும் இன்று பெருநாள் தொழுகைகள் பள்ளிவாயல்களிலும், திடல்களிலும் இடம்பெற்று வருகின்றன.

  • காத்தான்குடியில் இடம்பெற்ற ஈதுல் அல்ஹா தொழுகை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக முஸ்லிம்களின் இரண்டு பெருநாள் தினங்களில் தியாகத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.

  • இன்று தியாகத் திருநாளைக் கொண்டாடும் எமது அனைத்து வாசக இதயங்களுக்கும் ஈத் முபாரக்

    இன்று தியாகத் திருநாளைக் கொண்டாடும் எமது அனைத்து வாசக இதயங்களுக்கும் ஈத் முபாரக் – ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

  • ஹஜ் பெருநாள் விளையாட்டு விழா

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை ஜமாலியா மீனவர் சங்கம், மீனவர் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து மறைந்த மீனவர்கள் ஞாபகார்த்தமாகவும், ஹஜ் பெருநாளையும் முன்னிட்டு நடாத்தும் விளையாட்டு விழா (03.10.2014) வெள்ளிக்கிழமை மீனவர் சங்கத் தலைவர் முஹம்மது பஷீர் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

←Previous Page
1 … 649 650 651 652 653 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar