Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இந்தியாவில் ஹலால் ஒப்பனைப் பொருட்கள் அறிமுகம்

    மும்பை: இந்தியாவில் முதன்முறையாக ஹலால் முறையில் தயாரிக்கப்பட்ட ஒப்பனைப் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்கின்ற நிறுவனம் தனது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது. உலகில் அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள இந்தியாவில் ஹலால் ஒப்பனைப் பொருட்களுக்கான சந்தை பெரிய அளவில் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

  • 87.2 வீதமான சவுதி குடும்பத்தினர் வீடுகளில் வீட்டுச் சாரதியினர்

    – MJ றியாத்: சவுதி அரேபியாவில் உள்ள 87.2 வீதமான குடும்பத்தினர் தங்களது இல்லங்களில் வீட்டுச் சாரதிகளை (House Drivers) வைத்துள்ளனர். அதேபோல் 66.7 வீதமான குடும்பங்கள் வீட்டுப் பணிப்பெண்களை (House Maids) வேலைக்கு அமர்த்தியுள்ளனர் என்பதாக சவுதி அரேபியா புள்ளிவிபர திணைக்களம் தெரிவிக்கிறது.

  • “சொத்துக்களை பாதுகாத்து கொடுக்க வேண்டிய காரைதீவு பிரதேச சபையினர் பள்ளிவாசல் சொத்தினை பிடுங்கி எடுக்க நினைப்பது கவலையளிக்கின்றது”

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: “சொத்துக்களை பாதுகாத்து கொடுக்க வேண்டிய காரைதீவு பிரதேச சபையினர் பள்ளிவாசல் சொத்தினை பிடுங்கி எடுக்க நினைப்பது கவலையளிக்கின்றது” என சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

  • மௌலவி MCM ஸஹ்றானை பொலிஸ் நிலையம் வருமாறு காத்தான்குடி பொலிஸார் பணிப்பு

    காத்தான்குடி;காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதம பிரச்சாரகர் மௌலவி MCM ஸஹ்றான்(மஸ்ஊதி) அவர்கள் அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபையின் ஆண்மீகத் தலைவர் அல்ஹாஜ் A J அப்துர் றஊப்(மிஸ்பாஹி) அவர்களை அவதுாறு கட்பிக்கும் வகையில் பேசியது தொடர்பாக

  • விவாதத்திலிருந்து பின்வாங்கியது யார்? அறிவிலி சிராஜ் நஜாஹிக்கு மறுப்பு

    – NTJ (பெரிதாகக்காண படத்தின்மேல் சொடுக்குக)

  • உலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில்

    நியுயோர்க்: உலக பெண் சிறைக் கைதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் அமெரிக்க சிறைகளில் இருப்பதாக சிறைச்சாலை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி போபஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • இன்று மாலை NTJ யினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

    NTJ      

  • முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தலும், மேம்படுத்தலும் சமுகத்தின் மீதுள்ள கடற்பாடாகும்

    – ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தலும். மேம்படுத்தலும் எனும் தொனிப்பொருளிலான உயர் மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.

  • சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் சம்மேளனத்திற்கு NTJ யின் விவாத ஒப்பந்தக் கடிதம்

    – NTJ காத்தான்குடி: அத்வைதிகள் நேற்றைய தினம் நடாத்திய மாநாட்டில் பிரதம பேச்சாளராகப் பங்கேற்ற ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருக்கு 14.10.2014 ம் திகதியன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க விவாத அழைப்பொன்றை அனுப்பி வைத்திருந்தது.

  • NTJ யினால் இன்று (20.10.2014) மாலை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

    – NTJ

  • சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆறாம் கட்ட பிரதான நிகழ்வு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆறாம் கட்ட பிரதான நிகழ்வு சாய்ந்தமருது – 01ம் கிராம சேவக பிரிவில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும், விதைகளையும் வழங்கி வைத்தார்.

  • சாரதியின் கவனயீனத்தால் வேப்பமரத்துடன் மோதிய இ.போ.ச ,பஸ்: சந்திவெளியில் சம்பவம்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ,ஏறாவூர் பிரதேச டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச. பஸ்சானது மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி செல்லும்போது இன்று (20-10-2014) மதியம் சந்திவெளியில் வைத்து வீதியோரமாக கம்பீரமாக நின்ற வேப்பமரத்துடன் மோதியதால் ஒன்பது பிரயாணிகள் காயமுற்று மாவடிவேம்பு வைத்தியசாலையிலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

←Previous Page
1 … 636 637 638 639 640 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar