காத்தான்குடி;காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதம பிரச்சாரகர் மௌலவி MCM ஸஹ்றான்(மஸ்ஊதி) அவர்கள் அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபையின் ஆண்மீகத் தலைவர் அல்ஹாஜ் A J அப்துர் றஊப்(மிஸ்பாஹி) அவர்களை அவதுாறு கட்பிக்கும் வகையில் பேசியது தொடர்பாகஅல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லா நம்பிக்கை நிதியத்தின் ஆதரவாளர்களால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிக்கமைய மௌலவி MCM ஸஹ்றான்(மஸ்ஊதி) அவர்களை இன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பணிக்கப்பட்டதற்கமைய மௌலவி MCM ஸஹ்றான் பொலிஸ் நிலையம் சென்றுள்ளதாக தகவல்.
மேலதிக தகவல் விரைவில் பதிவேற்றப்படும்.
Published by

Leave a comment