87.2 வீதமான சவுதி குடும்பத்தினர் வீடுகளில் வீட்டுச் சாரதியினர்

saudi– MJ

றியாத்: சவுதி அரேபியாவில் உள்ள 87.2 வீதமான குடும்பத்தினர் தங்களது இல்லங்களில் வீட்டுச் சாரதிகளை (House Drivers) வைத்துள்ளனர். அதேபோல் 66.7 வீதமான குடும்பங்கள் வீட்டுப் பணிப்பெண்களை (House Maids) வேலைக்கு அமர்த்தியுள்ளனர் என்பதாக சவுதி அரேபியா புள்ளிவிபர திணைக்களம் தெரிவிக்கிறது.

இவ்வாறன குடும்ப வீட்டுச் சாரதிப் பணிகளுக்கு சூடான், நேபாள், பங்களாதேஷ் மற்றும் எகிப்து நாட்டவர்கள் அதிகளவில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபியா புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

saudi

Published by

Leave a comment