Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அமைச்சர் ரிசாத் பதியுதீன் கட்சி மைத்திரிக்கு ஆதரவு

    கொழும்பு: இலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளது.

  • பத்ரியா மக்தப் பிரிவு : டிசம்பர் விடுமுறை பற்றிய அறிவித்தல்

     ஆசிர் காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையில் எமது புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்மாப் பள்ளிவாயலில் இயங்கி வருகின்ற பத்ரியா மக்தப் மத்ரஸா இன்ஷா அல்லாஹ் டிசம்பர் விடுமுறைக்காக இன்று 22.12.2014 திங்கட்கிழமையுடன் விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஜனவரி 05 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறேன்.

  • “மஹிந்த சிந்தனை காரணமாக ஆசியாவின் பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியுள்ளது”

    அனுராதபுரம்: மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் மூலம் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமை மட்டுமே எஞ்சியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டம் ஓர் ஆச்சரியமான எண்ணக்கருவாகவே ஆளும் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பது தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 21.12.2015 அஸ்ஸலாமு அலைக்கும், தபால்மூல வாக்காளர்களிடம் NFGG விஷேட வேண்டுகோள்

  • தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

    கொழும்பு: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாளையும் (23) நாளை மறுதினமும் (24) நடாத்தப்படவுள்ளன. அஞ்சல்மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகவும் இரகசியமாகவும் அடையாளமிடுவதற்கான ஏற்பாடு மேற் கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய, வாக்காளர்களை அடையாளமிட்டுள்ள சின்னம் பிறர் அறியாத வகையில் பாதுகாக்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளார்.

  • “மைத்திரி அணியில் முஸ்லிம் விரோதிகள்:சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ அஸ்வர்

    முல்லைத்தீவு: மைத்திரி அணியில் சேர்ந்துள்ளவர்கள் முஸ்லிம்களுக்கும். சிறுபான்மை மக்களுக்கும் எதிராகச் செயற்படுபவர்கள். மைத்திரியுடன் சேர்ந்துள்ள ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்ததில் சிறுபான்மை மக்கள் நலன் பேணல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இது குறித்து சிறுபான்மை மக்கள் தெளிவு பெற்று வாக்கை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

  • “எதிரணியில் ஏராளமான ‘முனாபிக்குகள்’ தேர்தலில் முஸ்லிம்கள் ஏமாறக்கூடாது”: அதாஉல்லா

    அக்கரைப்பற்று: எதிர்த்தரப்பிலுள்ள முனாப்பிக்குகள் கூறுவதை (நயவஞ்சகர்கள்) நம்பாதீர்கள். உம உரிமையுடன் முன்னோக்கிச் செல்ல எனக்கு ஒத்துழையுங்கள். அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் (20) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

  • புதிய காத்தான்குடி பாம் வீதியின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதியின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அப் பிரதேச மக்களுடன் விஷேட கலந்துரையாடலொன்று 20-12-2014 நேற்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி மனாருல் ஹூதா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • மைத்திரியை ஆதரித்து NFGG, UNPயுடன் இணைந்து புத்தளத்தில் தீவிரப் பிரச்சாரம்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புத்தளம்: பொது வேட்பாளர் மைத்திரியை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புத்தளம் மாவட்டத்தில் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் புத்தளம், மதவான்குளத்தில் இடம்பெற்றது.

  • குவைத்தில் மாபெரும் ஐம்பெரும் விழா!

    – K-Tic சிறப்பு விருந்தினர்கள்: 1. மவ்லானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி – தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை 2. உயர் திரு தொல். திருமாவளவன் – தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3. மவ்லானா ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ – தலைவர், தமிழக அரபிக்கல்லூரிகள் கூட்டமைப்பு

  • அனுராதபுரத்தில் இப்படியும் ஓர் தேர்தல் தந்திரம்

    அனுராதபுரம்: அனுராதபுரத்தில் மாவட்ட அரசாங்க அதிகாரிகளால் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்களுக்கு கைபேசிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயலாகும். இவ்வாறு சட்டத்தரணிகள் சங்கம் தேர்தல் ஆணையாளருக்கு முறையீடு செய்துள்ளது.

  • ஆட்சிமுறை மாற்றம் தொடர்பில் NFGGயினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள்

    – ஊடகப்பிரிவு, NFGG / பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஆட்சிமுறை மாற்றத்திற்கான பொது வேலைத்திட்டத்தில் இணைந்துள்ள பங்காளிக் கட்சிகளில் ஒன்றான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை பொது எதிரணியிடம் முன்வைத்துள்ளது. நல்லாட்சியினை மேலும் உத்தரவாதப்படுத்துதல், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் மற்றும் சிறுபாண்மை மக்களின் நலன்களைப் பாதுகாத்தல் போன்றவை தொடர்பான பல்வேறு முன்மொழிவுகளாக அவை அமைந்துள்ளன.

←Previous Page
1 … 587 588 589 590 591 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar