காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையில் எமது புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்மாப் பள்ளிவாயலில் இயங்கி வருகின்ற பத்ரியா மக்தப் மத்ரஸா இன்ஷா அல்லாஹ் டிசம்பர் விடுமுறைக்காக இன்று 22.12.2014 திங்கட்கிழமையுடன் விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஜனவரி 05 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறேன்.
எனவே அத்தினம் உரிய நேரத்திற்கு மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களை அன்பாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வண்ணம்,
அதிபர்,
பத்ரியா மக்தப் பிரிவு,
புதிய காத்தான்குடி -01
Published by

Leave a comment