Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்முனை மக்களுக்கு சாபக்கேடாய் மாறிவரும் கல்முனை மாநகர சபை…!!

    எம்.எம். முஹம்மது காமில் கல்முனை: கல்முனை மாநகரம் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமானதும் இன்றியமையாததுமான நகரமாகும். கல்முனை என்பது தனியான ஒரு ஊர் அல்ல கல்முனைக்குடி, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை எனும் முப்பெரும் ஊர்களும் இன்னும் நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனைத்தமிழ் பிரதேசம், இஸ்லாமாபாத் போன்ற சிறு கிராமங்களும் உள்ளடங்கிய பெரிய நிலப்பரப்பாகும்.

  • நகர சபை உறுப்பினர் நகுசீன் நிலாமுதீன் – செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சந்திப்பு

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன் நிலாமுதீனை இன்று மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

  • யோசித்த ராஜபக்ச, கடற்படையில் இணைந்து கொண்ட விதம் குறித்து விசாரணை

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ச, இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட விதம் குறித்து விசாரணை செய்யுமாறு கோரப்படவுள்ளது. இங்கிலாந்தின் டக்மாத் அரச கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசிலை பெற்ற அவர் அங்கு பயிற்சிநெறியை நிறைவு செய்யாமலேயே இலங்கை திரும்பிவிட்டார்.

  • இக்குழந்தையின் இருதய சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்

    ஜூனைத் பஹத் பறகஹதெனிய: பறகஹதெனிய சிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. கே. நபீல் சிபானா தம்பதிகளின் நான்கு வயதுடைய புதல்வியான என். சிம்ரா இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய சிறுவர் பராமரிப்பு வைத்தியசாலையின் விசேட இருதய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய அதிகாரி துமிந்த சமரசிங்க இந்த சிகிச்சையை மிக துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக 250,000.00 ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • கிழக்கு முதலமைச்சர் முஸ்லிமாக இருப்பதுவே தமிழ் சிங்கள சமூகங்களுக்கு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்!

    – கலாநிதி அஷ் ஷெய்க் மசிஹுதீன் இனாமுல்லாஹ் கொழும்பு: தற்போதைய நிலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை ஒரு முஸ்லிம் உறுப்பினரிடம் கையளிப்பதே தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும். இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன்வைப்பதற்கும், தேசிய பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்வதற்காகவுமே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது,

  • “ஊழல் செய்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவோம்”: அப்துர் றஹ்மான்-வீடியோ

    – முகம்மட் சஜீ காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது ஊழல் அதிகார துஷ்பிரயோகம் போன்றவைகளில் ஈடுபட்டு பொது மக்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவித்த அனைத்து அரசியல் தலைமைத்துவங்களையும். ஏனைய ஊழல் அதிகார துஷ்பிரயோகவாதிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்

  • 20 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

    கொழும்பு: பொதுமக்கள் மீது வரிசுமத்தப்படாத வகையில் அநேக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இடைக்கால வரவு -செலவுத் திட்டத்திற்கூடாக நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். புதிய அரசாங்கத்தினால் எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு – செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.

  • NFGGயின் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊழல் மோசடிகள், அரசியல் காடைத்தனம் தொடர்பில் கருத்து வெளியீடு: ஓடியோ ஒலிப்பதிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 25-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • மஹிந்த ஆட்சியில் இரட்டைக் குடியுரிமை 1000 பேருக்கு திருட்டுத்தனமாக வழங்கப்பட்டது!

    கொழும்பு: மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்திருந்த 29 பேரை அந்தப் பதவிகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

  • கட்டாரில் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சி

    கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) பனார்: 29/01/2015 அன்று கஷ்ஷாபி பள்ளிவாசலிலும் (8:45PM – 10:00PM ), 30/01/2015 அன்று ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து  பனார் கேட்போர்கூடத்திலும் அஷ்ஷேய்க் M.M..A. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் SLMCயின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அனுப்பி வைத்த SMSயின் மொழி பெயர்ப்பு

    NFGG M U அன்பின் SLMC தலைவர் அவர்களுக்கு, அரசியல் அடக்குமுறை, வன்முறை மற்றும் காடைத்தனம் என்பனவற்றுக்கு எதிராக வாக்களித்தே மக்கள் இந்த மாற்றத்தினை ஏற்படுத்தியினார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும்.

  • தாருல் அதர் குர்ஆன் மத்ரஸாவினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் தாருல் அதர் குர்ஆன் மத்ரஸாவினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25-01-2015 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 543 544 545 546 547 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar