கட்டாரில் அஷ்ஷேய்க் M.M.A. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சி

unnamedகட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

பனார்: 29/01/2015 அன்று கஷ்ஷாபி பள்ளிவாசலிலும் (8:45PM – 10:00PM ), 30/01/2015 அன்று ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து  பனார் கேட்போர்கூடத்திலும் அஷ்ஷேய்க் M.M..A. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இத்தகவலை நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

unnamed

Published by

Leave a comment