Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சல்மா – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொழும்பில் சந்திப்பு

    சல்மா ஹம்சா கொழும்பு: பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சல்மா ஹம்சா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.

  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடாத்தும் மக்கள் சந்திப்பும், கலந்துரையாடலும் நாளை காத்தான்குடியில்: அமைச்சர் றிஷாட், பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நடந்து முடிந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியினையொட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடாத்தும் மக்கள் சந்திப்பும் , கலந்துரையாடலும் 30-01-2015 நாளை வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஆ.ம. ஹாஜியார் காணியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி பிரதம இணைப்பாளருமான சிப்லி பாரூக் தெரிவித்தார்.

  • தொழுகைக்காக ஒபாமாவை வரவேற்பதை நிறுத்திய சவூதி மன்னர்

    AJM. மக்தூம் ரியாத்: சவூதி அரேபியாவுக்கு உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வரவேற்கும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்த மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அஸர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒபாமாவை விற்று சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • அமெரிக்காவுக்கு எதிராக அணிசேரும் நாடுகள்: என்ன செய்யப்போகிறது இந்தியா?

    DN அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து உலகளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. 

  • “ஒபாமா தலையை துண்டித்து அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக்குவோம்”: ஐஎஸ் மிரட்டல்

    மொசுல்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘நாங்கள் விரைவில் அமெரிக்காவை அடைவோம் ஒபாமா. அப்போது வெள்ளை மாளிகையில் வைத்து உமது தலையைக் கொய்து, அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • குவைத்தில் ஆடைகள் சேகரிப்பு முகாம்

    – K-Tic

  • சு.கவுக்கு தலைமை தாங்கி அரசியல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

    கொழும்பு: அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு தலைமை வழங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையின் கீழ் சுதந்திரக் கட்சி வெற்றியீட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

  • உலக கோப்பையில் இருந்து விலகினார் சுனில் நரீன்

    மெல்போன்: மேற்கிந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில்நரீன் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் உலக கோப்பை போட்டியில் இருந்து சுனில்நரீன் விலகியுள்ளார். இதை மேற்கிந்திய கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.

  • இடைக்கால பட்ஜட் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து அமைச்சர் விசேட உரையாற்றவிருப்பதாக நிதி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

  • காமுகர்களால் கசக்கப்படும் மொட்டுக்கள்….

    – AK-49 இற்றைக்கு சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், டுபாயில் வேலைபார்த்த ஒரு மணமகனை தனது அழகிய மகளுக்கு திருமணம் செய்து வைத்தது கேரளாவில் ஓர் குடும்பம். இப்போது போல் இணையப் பயன்பாடுகள் அன்று அதிகமாக புழக்கத்திலில்லை. திருமணம் முடிந்து முதல் இரவிலிருந்து தான் மீண்டும் டுபாய் திரும்பும் குறுகிய சில நாட்களுக்குள் தனது மனைவியுடன் சேர்ந்துகொண்ட படுக்கைக் காட்சிகளை தனது கமெராவில் படம் பிடித்து,அதனை ஆபாச வீடியோ நிறுவனத்திற்கு பல மில்லியன் பெறுமதிக்கு விற்றான் இந்தக்…

  • காத்தான்குடி சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தினால் உதவி வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தினால் சுமார் 20 இலட்சம் ரூபாய் ஸகாத் நிதியிலிருந்து 2014ம் ஆண்டிற்குரிய 182 ஸகாத் பயனாளிகளுக்கு தொழிலுதவி, கடன் நிவாரணம், வாழ்வாதார உதவி போன்ற ஸகாத் உதவி வழங்கும் நிகழ்வு 28-01-2015 புதன்கிழமை மாலை காத்தான்குடி சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமது லெவ்வை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • உங்களது ஈமானோடு சில நிமிடம்

    முஹம்மது பஹத் என்ன அலுவல்கள் இருந்தாலும் தயவு செய்து ஒரு ‘இரண்டு நிமிடங்கள்’ ஒதுக்கி இதை படியுங்கள்! ஒவ்வொரு மனிதனின் மரணமும் எமது கப்ர் வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் ஞாபகபடுத்துகின்றன.

←Previous Page
1 … 539 540 541 542 543 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar