Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஹிஸ்புல்லாஹ் எம்.பி. பதில் தருவாரா?

    M. S. M. பாயிஸ், சவூதி அரேபியா காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் கம்பீரமாக வீற்றிருந்த முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலை  பாலஸ்தீனம், ஜெரூசலம் நகரில் அமைந்துள்ள ‘அல் அக்ஸா’ பள்ளிவாயல் மாதிரி வடிவில் கட்டித்தருவதாக கூறி கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக உடைத்து தரைமட்டமாக்கிய சகோதரர்

  • மீண்டும் தலைமை நீதிபதியானார் ஷிராணி பண்டாரநாயக்கா

    கொழும்பு: இலங்கையின் முந்தைய ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கண்டனத் தீர்மானம் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா, இன்று புதன்கிழமை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

  • பொன்சேகாவுக்கு வாக்குரிமை: மக்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளியிட்டனர்

    எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்குரிமை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

  • கத்தாரில் அஷ்ஷேய்க் M.L. முபாரக் மதனி அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சிகள்

    கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) தோஹா: Sri Lanka Da’wa Center- Qatar  (SLDC-QATAR) இன்  ஏற்பாட்டில் நடைபெறவுள்ள விஷேட பயான் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக அஷ்ஷேய்க்  – அஷ்ஷேய்க் M.L. முபாரக் மதனி வருகை தந்துள்ளார்.

  • சர்வதேச கணக்காய்வு நிறுவனங்களால் ஆராயப்படவிருக்கும் பசில், விமல் கணக்குகள்

    கொழும்பு: முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் சர்வதேச கணக்காய்வு நிறுவனங்கள் மூலம் ஆராயப்படவுள்ளன. பொருளாதார மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களை இந்த இருவரும் கொண்டிருந்தனர்.

  • போதைப்பொருள் வர்த்தகர்கள், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதே நல்லாட்சியாகும்: ஹிருனிகா

    கொழும்பு: கருணையையும் சட்டம் ஒழுங்கின் நியாயதிக்கத்தன்மையையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கோரியுள்ளார். போதைப்பொருள் வர்த்தகர்கள், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதே நல்லாட்சியாகும்.

  • ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது: ஒபாமாவிடம் சவுதி மன்னர் வலியுறுத்தல்

    ரியாத்: சவுதி அரேபியா வந்திருந்த அமெரிக்கா அதிபர் ஒபாமாவிடம் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று புதிய மன்னர் சல்மான் வலியுறுத்தியுள்ளார். சவுதி மன்னர் அப்துல்லா காலமானத்தைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா நேற்று சவுதி அரேபியா வருகை தந்தார்.

  • குவைத்தில் அழைப்பியல் பயிற்சி முகாம்

    – K-TIC

  • 11வது உலக கோப்பையில் 11 புதுமைகள் அறிமுகம்

    மெல்போன்: கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டது. வரும் 2015 ல் நடக்கவுள்ள 11 வது உலக கோப்பை தொடருக்காக, 11 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதில் கடந்த 2011ல் இருந்ததை விட பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் விவரம்:

  • முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் குறைப்பு – விபரம்

    கொழும்பு: தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 8 முதல் 10 வீதத்தினால் குறைக்கப்படுவதாக உள்ளக போக்குவரத்து அமைச்சு நேற்று அறிவித்தது. இதன் படி ஆரம்ப கட்டணமான 9 ரூபா 8 ரூபாவாகவும் 13 ரூபா கட்டணம் 12 ரூபாவாகவும் குறைவடையும்.

  • ஹிட்லரின் அவுஷ்விட்ஸ் கொலை முகாம் விடுவிப்பின் 70வது ஆண்டு நிறைவு

    வார்ஷோ: போலந்தின் அவுஷ்விட்சில் உள்ள ஹிட்லரின் நாஸி கொலை முகாமை, சோவியத் படைகள் விடுவித்ததன் 70வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வண்ணம் அந்தக் கொலை முகாமில் கொலை செய்யப்படாமல் உயிர் தப்பியவர்கள் அந்த இடத்தில் மலரஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

  • “இராணுவப் புரட்சி எதையும் திட்டமிடவில்லை”: மஹிந்த

    கொழும்பு: “இலங்கையில் ஒருபோதும் இராணுவ அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற தான் முயற்சிக்கவில்லை” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள தன்னிலை அறிக்கையில் கூறியுள்ளார்.

←Previous Page
1 … 540 541 542 543 544 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar