கொழும்பு: நாடாளுமன்ற கூட்டங்களில், சபையமர்வு மட்டும் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மீண்டும் அஞ்சல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா டெலிக்கொம் பியோ டி.வி வலையமைப்பின் 92ஆம் செனலின் ஊடாக சபையமர்வை நேரடியாக பார்வையிடலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
சபையமர்வு இதற்கு முன்னர் அஞ்சல் செய்யப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Published by

Leave a comment