நிரந்தரம்

poem 000பழுலுல்லாஹ் பர்ஹான்

தேர்தலில் வென்றது தந்திரம்

தோற்றுப் போனது மந்திரம்

சுடச்சுட வந்தது சுதந்திரம்

சத்தியம் என்றும் நிரந்தரம்.

தொகுப்பு – செரண்டிப் முஸ்தபா

Published by

Leave a comment