Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “பொதுத்தேர்தலில் போட்டியிடுவதென்றால் கண்டியிலே போட்டியிடுவேன்”: அசாத் சாலிஹ்

    – அஹமட் இர்ஸாட் கொழும்பு: நான் கண்டி மாவட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியான பாராளுமன்றம் செல்வதென்றால் கண்டி மாவட்டத்திலிருந்துதான் செல்வேன் என்ற வாக்குறுதியினை நான் காப்பாற்றியே ஆகுவேன். அது மட்டுமல்லாமல் வேறு மாவட்டத்துக்குச் சென்று ஒரு போதும் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்பதையும் நான் இங்கே கூறிக்கொள்ள விருப்புகின்றேன்.

  • பொதுத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் 60 புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

    கொழும்பு: கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களை நீக்க அந்த கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது

  • பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐ.தே.க அறிவிப்பு

    கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக்கட்சியாக தேர்தலில் போட்டியிடும் எனவும் வேட்புமனு யோசனை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க அந்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

  • மழையில் ஸ்தம்பித்தது மும்பை நகரம்

    மும்பை: கடுமையாகப் பெய்த பருவமழையின் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாகக் கருதப்படும் மும்பை நகரம் ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தாமதமாக இயங்கிவருகின்றன.

  • மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரீ.பி. சம்சூதீன் நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை பொலிஸ் திணைக்களத்;தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரீ.பி.சம்சூதீன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • துப்பாக்கிக் கலாச்சாரம் பற்றி அமெரிக்கர்கள் மனம் மாறவேண்டும்: ஒபாமா

    வாஷிங்டன்: அமெரிக்கர்கள் அனைவரும் துப்பாக்கி வன்முறைகள் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்கிற தமது நிலைப்பாட்டை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டிய தருணம் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

  • அந்தநாள் ஞாபகம்-4: செய்னுதீன் மௌலவியும் அவரது எழுச்சிமிக்க பயானும்..

    –முகமட் ஜலீஸ், இங்கிலாந்து “ரமழானே நீ வருக….” “குர்ஆன் ரமழானே வருக…” “எங்கள் பாவங்களை…” “சுட்டெரிக்கவே நீ வருக….” (மௌலாய… சல்லி.. வசல்….) காத்தான்குடி: ஓவ்வொரு வருட ரமழானின் முதலாம் இரவில் செய்னுதீன் மௌலவியின் ரமழான் வரவேற்பு பயானின் ஆரம்பம் மேற்படி பாடலுடன் இனிதே ஆரம்பிக்கும்.  

  • சீடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிரமதான நிகழ்வு – 2015

    – ஏ.பி. நபீல்

  • கிம்மா நிறுவனத்தின் 5 ஆண்டு பூர்த்தி: கிழக்கில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னடுப்பு

    – எம்.ரீ.எம். பாரிஸ் மட்டக்களப்பு: அல்-கிம்மா நிறுவனத்தின் 5ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  • முன்னாள் சம்மாந்துரை எம்.பி.நெளசாத் அசாட் சாலியுடன் இணைவு!!

    – ஓட்டமவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம் நெளசாத் தேசிய ஐக்கிய முன்னணியில் இணைந்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியினையும் பெற்றுள்ளார்.

  • இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் இவ்வருட றமழான்கால வணக்க வழிபாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல்

    இரவுத் தொழுகை நேரம்: நோன்பு 01 தொடக்கம் 19வது இரவு வரை இஷாத் தொழுகை 08.45 மணிக்கும் இரவுத் தொழுகை 09.00 மணிக்கும் நடைபெறும்.

  • புனித ரமழானை முன்னிட்டு சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: புனித ரமழானை முன்னிட்டு சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று (17) புதன்கிழமை நடைபெற்றது.

←Previous Page
1 … 406 407 408 409 410 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar