Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “மாணவ சமூகத்திற்கான கல்வியினை பெற்றுக் கொடுக்கின்ற போது அதில் அரசியல் லாபங்களை எவரும் பார்க்கக் கூடாது”: அமைச்சர் றிஷாத்

    மன்னார்: மாணவ சமூகத்திற்கான கல்வியினை பெற்றுக் கொடுக்கின்ற போது அதில் அரசியல் லாபங்களை எவரும் பார்க்கக் கூடாது,கடந்த அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்ததன் படியால் இந்த மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கு மஹிந்தோதய ஆய்வு கூடங்களை கொண்டுவர முடிந்தது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,

  • புதிய அரசாங்த்தில் முஸ்லிம்களுக்கும்,சிறுபான்மை கட்சிகளுக்கும் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்த போதும் அது எட்டாக்கணியாகவே இருக்கின்றது

    – அபூ அஸ்ஜத்  கொழும்பு: புதிய அரசாங்த்தில் முஸ்லிம்களுக்கும்,சிறுபான்மை கட்சிகளுக்கும் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்த போதும் அது எட்டாக்கணியாகவே இருக்கின்றது என்று அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

  • அனைத்து கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க ஒருபோதும் உடன்படமாட்டேன்! பிரதமர் அறிவித்ததாக ரிசாத் பதியுதீன் தெரிவிப்பு

    – ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

  • ‘தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹிந்த, மைத்திரியின் படங்களை பயன்படுத்துங்கள்’ சந்திரிக்கா ஆலோசனை

    கொழும்பு: தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.மாகாணசபை உறுப்பினர்களுக்கு அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

  • புனித ரமளானின் பிறை கண்டு எழுதிய கவிதை: அருள் சொரியும் அற்புத மாதம்

    – மதியன்பன் அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் – அதை அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய் விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் – நம் வினை யென்னி மனமுருகி அழுவோம்.

  • ஏறாவூரில் கடந்த ஒரு வாரகாலமாக புகை மூட்டம்

    – பாத்திமா ஷா்மிலா ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரப் பிரதேசம் கடந்த ஒரு வாரகாலமாக புகை மூட்டத்தினால் சூழப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் நகரில் சேருகின்ற திண்மக் கழிவுகளையும் சாக்கடைகளையும் கொட்டுகின்ற ஏறாவூர் வாவிக் கரையோர குப்பை மேடு தீ வைக்கப்பட்டதன் காரணமாக ஏறாவூர் நகர பிரதேசத்தின் வாவிக்கரையோரப் பகுதி புகை மூட்டத்தினால் சூழப்பட்டுள்ளது.

  • புனித நோன்பு ஆரவராமான எமது ஏற்பாடுகளைவிட ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தனிப்பட்டதும் அந்தரங்கமானதுமாகும்

    – அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் மனித குலத்திற்கான அழகிய வாழ்வு நெறியின் அடித்தளமே “தக்வா” ஆகும். இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, (தக்வா )பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். ( அல்-பகரா :2:2)

  • ஆட்டோ வண்டி தீ வைத்து எரிப்பு ஏறாவூர் காயர் வீதியில் சம்பவம்

    – பாத்திமா ஷா்மிலா ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் காயர் வீதி வீடொன்றில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஆட்டோ வண்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

  • ஜ.தே.க.அமைப்பார் முஸ்தபாவின் துரித முயற்சியினால் ஆயிரக்கணக்கான பயணிகளின் நீண்டநாள் கணவு நனவாகும் சாத்தியம்

    – முகம்மட் சஜி காத்தான்குடி: பொது மக்களின் மிக நீண்ட நாள் தோவையாக காணப்பட்டதும் பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்த கர்பலா-பாலமுனை பிரதான வீதியின் அபிவிருத்தி வேலைகள் ஜ.தே.க.அமைப்பார் எச்.எம்.எம்.முஸ்தபாவின் துரித முயற்சியினாலும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் காசீமுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவும் அமைச்சின்

  • வீதி ஒழுங்குகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி வேண்டுகோள்

    – எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: வீதி ஒழுங்குகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியன் ஏற்பாட்டில் புத்தளத்தில் கண் சத்திரசிகிச்சை முகாம்

    – எம். எப். மொஹமட், ஏ. இக்பால் புத்தளம்: புத்தளத்தில் இயங்கி வரும் குவைத் வைத்தியசாலை பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வைத்தியசாலையின் ஊடாக கண்ணில் வெள்ளை படருதல் நோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

  • “ரமழான் கரீம்”

←Previous Page
1 … 404 405 406 407 408 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar