Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பஞ்சாப் தாக்குதல்: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் கிடையாது!

    டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நேற்று மூன்று தீவிரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.

  • முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் என் அன்பான வேண்டுகோள்

    காத்தான்குடி: சரிந்து போயுள்ள பேரினவாதிகளினதும் பேரினவாத அரசினதும் இடுப்பை தூக்கிநிறுத்தவும் கணிசமான முஸ்லிம் நாடாளமன்ற பிரதிநிதித்துவத்துக்கு ஆப்பு வைக்கவும் இன்று பேரினவாதிகள் ஏந்தியிருக்கும் புதிய ஆயுதம்தான் இலங்கை முஸ்லிம்களுக்கும் ஹமாஸ், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும்

  • ஏறாவூர் நகரசபை உதவித் தவிசாளர் ரெபுபாசம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு

    – எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: ஏறாவூர் நகரசபை முன்னாள் உதவித் தவிசாளர் ரெபுபாசம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். நேற்றைய தினம் (28) மாலை காத்தான்குடி கயா பேக் ஹவுஸ் உணவகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த ஆதரவினை வெளியிட்டார்.

  • சின்னங்களால் உருவாகும் கா(நா)டு

    – பிரகாசக்கவி எனது வீட்டில் அப்பா மரத்தை வரைந்தார் அம்மா இலையை வரைந்தாள் அண்ணன் மயிலை வரைந்தான்

  • அறிவுச் சூரியன் அணைந்து போனது – அப்துல் கலாமின் மறைவு குறித்து இல்மி அஹமட் லெப்பை அனுதாபம்

    – எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: அறிவுச் சூரியன் அணைந்து போனது என முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு குறித்து காத்தான்குடி OSA அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  • “13வது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்டே அதிகார பகிர்வு”

    ஜனாதிபதி மைத்திரி கலந்துகொள்ளாத ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம்! கொழும்பு: ஒற்றை ஆட்சியின் கீழ் சகல இன மக்களினதும் உரிமைகளையும் காக்கும் வகையில் இனப் பிரச்சினைக்கு தீர்வுபெற்றுக் கொடுக்கப்படுமென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே

    கிளிநொச்சியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா கிளிநொச்சி: 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதின் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார் என்றும் கூறினார்.

  • கல்முனை தொகுதி மக்கள் முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியுடையவர்கள் – வேட்பாளர் சட்டத்தரணி ஹரீஸ்

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை தொகுதி மக்கள் முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியுடையவர்கள். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் அரசியல் தலைமைகளை உருவாக்கியவர்கள். இம்மக்கள் கட்சியின் கொள்கையோடும் கட்சியோடும் வாழ்பவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • NFGG ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி 1 மார்கட் சதுக்கத்தில் இடம்பெற்றது

    காத்தான்குடி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி- 1 மார்கட் சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது.

  • கண்டி மீரா மத்திய கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி நிதி ஒதுக்கீடு

    கண்டி: கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட மீரா மத்திய கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் இதர செலவுகளுக்காக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆசாத் சாலியினால் 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தின் தலைவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டருமான எச்.சிராஜூதீன் தெரிவித்தார்.

  • கடாபியின் மகனுக்கு மரண தண்டனை

    திரிபோலி: லிபியாவின் 2011 புரட்சியுடன் சம்பந்தப்பட்ட போர் குற்றங்களுக்காக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகன் சயிஃப் அல் இஸ்லாமுக்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.மேலும் எட்டு பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  • பஹ்ரைனில் வெடிகுண்டுத் தாக்குதல்: காவல்துறையினர் 2 பேர் பலி

    மனாமா: பஹ்ரைன் தலைநகர் மனாமாவிற்குத் தெற்கில் நடந்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலானது சிட்ரா என்ற ஷியாக்களின் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 370 371 372 373 374 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar