Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “பஷில் ராஜபக்ஷ சிறையிலிருக்கும் போது மறைமுகமாக சிறைக்குச் சென்று சந்தித்த ஒரே ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அமைச்சர் றிசாத்”

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: முன்னாள் அமைச்சர் பஷிலுடன் நெருங்கிய உறவைக் கொண்டவர் அமைச்சர் றிசாட், பஷில் ராஜபக்ஷ சிறையிலிருக்கும் போது மறைமுகமாக சிறைக்குச் சென்று சந்தித்த ஒரே ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாகும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • சல்மா அமீர் ஹம்ஸா ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு

    – எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினரும், அக் கட்சியின் மட்டக்களப்பு மவட்ட மகளிர் அணி பொறுப்பாளரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா

  • சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது திவிநெகும (சமுர்த்தி) வங்கியின் பின்புற வேலி தனிநபர் ஒருவரினால் உடைக்கப்பட்டு வங்கி முகாமையாளர் அச்சுறுத்தப்பட்ட சம்பத்தைக் கண்டித்து சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வங்கி உத்தியோகத்தர்களும் இன்று (30) வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

  • பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களை ஆதரித்து வீட்டுக்கு வீடு பிரச்சாரம் காத்தான்குடியில் ஆரம்பம்

    – NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியாளர் அப்துர் ரஹ்மான் அவர்களை ஆதரித்து வீடு வீடாக மேற்கொள்ளும் பிரச்சாரப் பணிகள் இன்று காத்தான்குடியில் ஆரம்பமானது.

  • “ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோர் கிழக்கில் உள்ளனர்”

    கொழும்பு: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் தரப்பினர் கிழக்கில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக பேரின ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் பாகிஸ்தானிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்த தரப்பினர் கிழக்கிற்கு பயணம் செய்துள்ளனர்.

  • சிப்லி பாரூக்கிற்கான ஆதரவுகள் அதிகரிப்பு

    – இனியவன் காத்தான்குடி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக 5ம் இலக்கத்தில் போட்டியிடும் காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் சிப்லி பாரூக்கிற்கான ஆதரவுகள் தற்பொழுது அதிகரித்து வருவதை காத்தான்குடி பிரதேசத்தில் நன்கு அவதானிக்க முடிகிறது.

  • பாலமுனை பிரதேசத்துக்குறிய SLMC யின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: 2015.07.28ம் திகதி பாலமுனை பிரதேசத்துக்குறிய SLMC யின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது பாலமுனை இளைஞர் விளையாட்டுக்களக அமைப்பின் தலைவரும் புதிய காரியாலய பொறுப்பாளருமாகிய சியாட் அவர்களினால் ஒழுங்குசெய்யப்ட்டது.

  • கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தரப்பம் இதுவாகும்

    – புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: புத்தளத்து முஸ்லிம் சமூகம் கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தரப்பம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இல்லாமல் செய்து இந்த நாட்டு முஸ்லிம்களின் மத கடமைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த மஹிந்த உள்ளிட் பொதுபலசேனா ஆதரவு குழுவினருக்கு வாக்குககளை பெற்றுக் கொடுக்கும் இரகசியங்கள் தொடர்பில் புத்தளம் எனதருமை மக்கள் அவதானமாக இருக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,

  • இலவசமாக கிடைக்கக்கூடிய விண்டோஸ் 10 இன்று வெளியாகிறது

    லண்டன்: கணினிப் பெருநிறுவனமான மைக்ரோசொஃப்ட், தனது விண்டோஸ் கணினி இயக்க மென்பொருளின் புதிய வடிவமான விண்டோஸ் 10ஐ இன்று வெளியிடுகிறது. தவிர இந்த மென்பொருளை அது தனது பாவனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

  • “பிரதேசவாதத்தை சகோதரத்துவத்தால் வெற்றிகொள்ள வேண்டும், இனவாதத்தை மனித நேயத்தால் வெற்றிகொள்ள வேண்டும்”: அப்துர் ரஹுமான்

    – எம்.ஐ .அப்துல் நஸார் காங்கேயனோடை: பிரதேசவாதத்தை சகோதரத்துவத்தால் வெற்றிகொள்ள வேண்டும், இனவாதத்தை மனித நேயத்தால் வெற்றிகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

  • தலிபான் தலைவர் முல்லா ஒமர் மரணம்

    காபூல்: தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டதாக ஆஃப்கன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனால், தலிபான்கள் இது குறித்து எதையும் கூறவில்லை.

  • பாகிஸ்தான் சுன்னி ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுக்கொலை

    இஸ்லாமாபாத்: லக்ஷர் இ ஜாங்வி என்னும் சுன்னி ஆயுதக்குழுவின் தலைவரை தாம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் போலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மாலிக் இஷாக் என்னும் அந்த ஆயுதக்குழுவின் தலைவரை, பஞ்சாப் மாகாணத்தில், சிறை வாகன தொடரணி ஒன்றில் கொண்டு சென்ற போது, அவரை விடுவிக்கும் நோக்கில்

←Previous Page
1 … 369 370 371 372 373 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar