கொழும்பு: சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை (8) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

Published by

Leave a comment