ஜனாஸா அறிவித்தல்

janasaசம்மாந்துறை: இலங்கையில் அல் குர்ஆனை முதன்முதலாக தனது நெஞ்சில் சுமந்த மூத்த ஹாபிழ்களில் ஒருவரான சம்மாந்துரையைச் சோ்ந்த அல்ஹாபிழ்-மௌலவி எம்.ஏ. ஆதம்லெப்பை (புள்ளி ஹாபிழ்) என்பவா் 11.05.2013 இன்று காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இடம் பெறும்

தகவல்-அவரது மாணவன் அல்ஹாபிழ்- மௌலவி ஏ.எல்.ஏ.அப்துர் ரஷீட்.

Published by

Leave a comment