Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கால்நடை வைத்திய நடமாடும் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் இரு பிரிவுகளில் இடம்பெற்றது.

  • பட்டதாரி பயிலுநர்களை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மின்னேரியா: நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி அதிகாரிகளாக கடமை புரிவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள 15596 பட்டதாரிகளின் மூன்றாவது குழுவினரான  3361 பேர் எதிர்வரும் 23 ஆம் திகதி தமது இரு வார கால பயிற்சியை முடித்து வெளியேறவுள்ளனர்.

  • நிலாவில் மோதிய விண்கல்….

    – OIT ஹூஸ்டன்: கடந்த 17ம் திகதி நிலாவின் மீது ஒரு பெரிய விண்கல் மோதி பெரும் அளவிலான தூசியைக் கிளப்பியுள்ளது. இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவின் தொலைநோக்கிகள் வீடியோ எடுத்துள்ளன.

  • கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால், திருகோணமலை மாவட்டத்தில் 2607 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட வீதிகள் விரைவில் மக்களிடம் கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கமைய நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின்  நிதியினால் திருமலை மாவட்டத்தில் 136முஆ கொங்கிறீட் வீதிகள் 2607 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக கிண்ணியா பிரதேசத்தில்;ஆலங்கேணி வீதி, ஆதம்பாவா வீதி, கைவாய்க்கால் காக்காமுனை வீதி,

  • அல் அக்ஸா வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் அகழ்வு பணிகள் ஆரம்பம்

    ஜெரூஸலம்: அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை முதல் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

  • முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து மீண்டும் வெளியேரும் நிலையேற்பட்டுள்ளது!

    –  முல்லையன்பன் முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து மீண்டும் வெளியேரும் நிலையேற்பட்டுள்ளதுடன்,இவற்றை தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ள அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள் குறித்தும் முல்லை மாவட்ட முஸ்லிம்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.

  • சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வரினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எல்.கே.ஏ. அன்வர் தலைமையில் 20.05.2013 காலை நடைபெற்றது.

  • மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிசாலை திறப்பு விழா

    பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனையை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிசாலை திறப்பு விழாவும், 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும்,  மாநகர சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும் இன்று (22.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது ‘பீச் பார்க்’ அருகாமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.

  • மீள் குடியேற்ற உறுகாமப் பிரதேசத்தில் புதிய வீட்டுத் திட்டம் – அமைச்சர் பசில் தலைமையிலான குழு இன்று விஜயம் அடிக்கல்லும் நாட்டிவைப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் இன்று ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட உறுமகாம் பிரதேசத்திற்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்படவுள்ளது.

  • துபாயில் இடம் பெற்ற சர்வ மத சமய நிகழ்ச்சிகள்

    – ACM. சப்றி துபாய்: இலங்கையில் பயங்கரவாதம்  தோற்க்கடிக்கப்பட்டு  04 வருடங்கள் பூர்த்தியடைந்ததை  நினவு கூர்ந்தும்,  நாட்டுக்கும், இலங்கை மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் துபாயில் உள்ள இலங்கையர்களினால்  சர்வமத சமய நிகழ்ச்சி ஒன்று கடந்த ஞாயிறு 19.05.2013 அன்று துபாயில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்த்தாநிகத்தில் இடம்பெற்றது.

  • மட்டக்களப்பில் மட்டு ஒளி எனும் பெயரில் தனியார் தொலைக்காட்சி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பின் நீண்ட கால கனவாக இருந்த தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

  • ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்றது…வடக்கு முஸ்லிம்களின் இன்றைய நிலை!

    –  அபூ அஸ்ஜத் ‘ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்றது’ என்ற நிலை தான் தற்போது வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் எடுத்துவரும் முயற்சிகளுக்கு முஸ்லிம் தலைமைகள்  வழங்கும்ஒத்துழைப்பு என்பது கரடி பிறைகானுவது போன்றே உள்ளது என்றால் அது மிகையாகாது.

←Previous Page
1 … 1,062 1,063 1,064 1,065 1,066 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar