Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் பயான் நிகழ்வும் நேற்று (28.07.2013) ஆம்திகதி அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் ஜே.பி அவர்களின் தலைமையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

  • ‘ஸ்ரீ .ல.மு.கா அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை’ : பஷீர் சேகுதாவூத்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: வடமாகாணத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம், இன்னுமொரு  சிறுபான்மை  இனமான  தமிழ்  மக்களின், பெரும்பான்மை  ஆதரவை  பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு எந்த விதப்  பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றே நம்புகின்றேன்.

  • பிக்குமார்களுக்கு பிரத்தியேக நீதிமன்றம்!

    கொழும்பு: பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்று வெகுவிரைவில் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.கண்டியில் இடம்பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,’

  • தொடரும் கோஹ்லியின் சாதனைகள்….

    – OIT புலவேயோ: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் கப்டன் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைதான் இது.ரிச்சர்ட்ஸ் வசம் உள்ள இந்த சாதனையை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 425 ரன்கள் தேவைப்படுகிறது.

  • வடக்கு தேர்தல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்

    யாழ்ப்பாணம்: வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளராகிய ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

  • ‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும்’

    இர்ஷாத் றஹ்மதுல்லாஹ். யாழ்ப்பாணம்;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும் என்று யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.

  • மட்டு மாவட்டத்தின் தூர்ந்து போன குளங்கள் பிரதான கால்வாய்கள் அபிவிருத்தி செய்யப்படும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

     (முகம்மட் சஜி) மட்டக்களப்பு மாவட்டத்தில் தூர்ந்து போன குளங்கள்இ அதிலிருந்து பிரியும் பிரதான கால்வாய்கள் உள்ளிட்டவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்போவதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • இரவு நேர தெரு விளக்குகள் இன்றி மக்கள் அவதி…காத்தான்குடி உள்ளக வீதிகளில் பலவும் இருளில்……

    AK-42- புனித ரமழான் காலம் என்பதனால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் முஸ்லிம் ஊர்களில் பெரும்பாலான பிரதான பஸார்கள் இரவு 10.00 மணியாகியும் கடைத் தெருக்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள்  இடம்பெற்று வருகின்றன.

  • ஆளுங்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் புலிகள் இல்லை

    கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தகைமை உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

  • உலகம் அழியும்வரை எல்லையற்ற அதிசயிக்கும் அபிவிருத்தியில் புனித கஃபா!

    தொகுப்பு: MJ படங்கள்: அல்ஹாஜ் M. மசூத் (ஹாஸிமி) மக்கா: இறுதிநாள் வரும்வரைக்கும் சவூதியிலுள்ள இரு புனிதஸ்தலங்களுக்குமான அபிவிருத்திகள் நிறுத்தப்படாமல் வரையறையன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதீனா- மஸ்ஜிதுன் நபவி ஹரம் பள்ளிவாயலில் உம்ரா, ஹஜ் யாத்திரிகளைக் கட்டுப்படுத்த முடியுமெனினும் கஃபதுல்லாஹ்வில் யாத்திரிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வருடாந்தம் அங்கும் இடம்பெற்று வருகின்றன.

  • தமிழ்-சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத்தவர்கள் 400 பேர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 30ம் திகதி மட்டக்களப்பில்…..

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் 400 பேர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏதிர்வரும் 30.07.2013 செய்வாய்க்கிழமை பி.ப.5 மணிமுதல் பி.ப.6.30 மணிவரை.. 

  • பொலனறுவ முஸ்லிம் மத்திய கல்லுாரி பழைய மாணவா்களின் UK அமைப்பு லண்டனில் ஆரம்பம்….

    – M. மபாஸ் லண்டன்: Pollannaruwa Muslim Central College Old Boys Association UK என்ற அமைப்பு அண்மையில் லண்டனில்  இல் உள்ள CRAWLY எனும் நகரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது UK  இல் வசிக்கும் பொலன்னறுவை வாழ் மக்கள் அனைவரினதும் VISA ஏணைய பிரச்சினை மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை இயலுமான வரை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டும் தற்போது பொலன்னறுவை மாவட்டத்தில்

←Previous Page
1 … 1,000 1,001 1,002 1,003 1,004 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar