மட்டு மாவட்டத்தின் தூர்ந்து போன குளங்கள் பிரதான கால்வாய்கள் அபிவிருத்தி செய்யப்படும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

L1100207 (முகம்மட் சஜி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தூர்ந்து போன குளங்கள்இ அதிலிருந்து பிரியும் பிரதான கால்வாய்கள் உள்ளிட்டவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்போவதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இவ்வாறு சேதமடைந்த சில பிரதேசங்களை பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில் உயர் அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த சுனாமிஇ வெள்ள அனர்த்தம் போன்றவற்றினால் பெரிதும் பாதிப்படைந்து இதுவரை புனர்நிர்மானம் செய்யப்படாத சகல குளங்களும்இ மிக விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய மக்கள் மீள் குடியேரி வாழும் மட்டக்களப்பு தாமரைக் குளம்இ அதii அன்டிய பகுதிகள்இ கால் வாய்கள் முதற்கட்டமாக இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கினங்க அப்பகுதிகளை பார்வையிட பொதுமக்களின் வேண்டு கோளின் பேரில் உயர் அதிகாரிகள் சகிதம் பிரதியமைச்சர் சமீபத்தில் விஜய மென்றிii மேற்கொண்டு அங்குள்ள குறைகளை பார்வையிட்டார்.L1100207L1100209L1100204L1100210

Published by

One response to “மட்டு மாவட்டத்தின் தூர்ந்து போன குளங்கள் பிரதான கால்வாய்கள் அபிவிருத்தி செய்யப்படும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்”

  1. புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ் Avatar
    புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்

    சுத்தி நிக்கிறவங்கதான் உயரதிகாரிகளா..?

    -புவி றஹ்மதழ்ழாஹ், காத்தான்குடி-

Leave a comment