வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

valaichenai (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

வாழைச்சேனை: வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் பயான் நிகழ்வும் நேற்று (28.07.2013) ஆம்திகதி அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் ஜே.பி அவர்களின் தலைமையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்குடா அல் ஹிம்மா சமூக சேவை நிறுவனத்தின் அணுசரனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி ஹாறூன், ஏ.பீ.எம்.இத்ரீஸ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

valaichenai (3)

valaichenai

valaichenai (2)

Published by

Leave a comment