Category: Your Kattankudy
-
தமிழ்-சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத்தவர்கள் 400 பேர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 30ம் திகதி மட்டக்களப்பில்…..
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் 400 பேர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏதிர்வரும் 30.07.2013 செய்வாய்க்கிழமை பி.ப.5 மணிமுதல் பி.ப.6.30 மணிவரை..
-
பொலனறுவ முஸ்லிம் மத்திய கல்லுாரி பழைய மாணவா்களின் UK அமைப்பு லண்டனில் ஆரம்பம்….
– M. மபாஸ் லண்டன்: Pollannaruwa Muslim Central College Old Boys Association UK என்ற அமைப்பு அண்மையில் லண்டனில் இல் உள்ள CRAWLY எனும் நகரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது UK இல் வசிக்கும் பொலன்னறுவை வாழ் மக்கள் அனைவரினதும் VISA ஏணைய பிரச்சினை மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை இயலுமான வரை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டும் தற்போது பொலன்னறுவை மாவட்டத்தில்
-
முஸ்லிம்களின் சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின்(நளீமி)……
– RZ. ஸஹான் கொழும்பு: நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி என்பவரை முஸ்லிம்களின் சார்பான வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பத்திரத்தில் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி இன்று மாலை 05:20 மணியளவில் கையெழுத்திட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 2013.07.23 அன்று பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையின் வீடியோ
– முஹம்மட் சஜி இங்கே ‘கிளிக்’ செய்யவும் http://youtu.be/B68F-t8Bm_w
-
குவைத்தில் புனித ரமழான் “கியாமுல் லைல்” சிறப்பு நிகழ்ச்சிகள்
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்திய புனித ரமழான் மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்…
-
மஹியங்கனை விவகாரம்: ‘தொழுகை நடத்தப்பட்ட இடம் பள்ளிவாசல் அல்ல’
மஹியங்கனை: மஹியங்கனையில் தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இடமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும், அது வியாபார நடவடிக்கைகளுக்காக தன்னால் பதிவு செய்யப்பட்ட தனது வர்த்தக நிலையம் எனவும் அதன் உரிமையாளர் மத விவகார அமைச்சரும், பிரதமருமான தி. மு. ஜயரத்னவிற்கு கடிதம் மூல மாக அறிவித்துள்ளார்.
-
ஆறு மாதத்திற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்களில் எட்டு வருடங்களாக சீவிக்கும் சிகரம் குக்கிராம மக்களின் அவல நிலை
– தொகுப்பு: பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோயில்குளம் கிராம சேவகர் பிரிவிட்குட்பட்ட மீள்குடியேற்ற ‘சிகரம்’ குக்கிராமத்தில் பல வருடங்களாக போதியளவு நிரந்தர இருப்பிடங்கள் இல்லாது மக்கள் அநாதரவற்ற நிலையில் சொல்லலுறா துன்பங்;களை எதிர்நோக்கி வருகின்றனர்.
-
அஸாட் சாலி ஐ.தே.க.யில் போட்டி!
கொழும்பு: தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் கொழும்பு பிரதி மேயருமான அசாத் சாலி, இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அசாத் சாலி, யானைச் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது.
-
எகிப்து கொந்தளிப்பின் பின்னணி
இஸ்லாமியவாத அதிபர் முகமது முர்ஸியிடம் இருந்து இராணுவம் பதவியைப் பறித்ததை அடுத்து எகிப்து மீண்டும் ஒருமுறை கொந்தளித்துவருகிறது. முப்பது ஆண்டுகளாக எகிப்தை தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த ஹோஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியினால் தூக்கியெறியப்பட்டிருந்தார்.
-
ரமழான் கால விசேட ‘சோட்டீஸ்’ வகைகள் காத்தான்குடியில்…..
FK42- காத்தான்குடி: ரமழான் காலங்களில் சகல முஸ்லிம் ஹோட்டல்களிலும் சோட்டீஸ் வகைகளை விற்பனை செய்வதனைக் காணக் கூடியதாக உள்ளது அதிலும் குறிப்பாக காத்தான்குடியில் பலதரப்பட்ட விசேட ‘சோட்டீஸ்’ வகைகள் இம்முறை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
-
PMGGயின் பெண்களுக்கான இப்தார் நிகழ்வு இன்று இடம்பெற்றது
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான இப்தார் நிகழ்வு இன்று அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார் காத்தான்குடி நகரசபையின் எதிர்கட்சித் தலைவரும் PMGGயின் சூறாசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி).