காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான இப்தார் நிகழ்வு இன்று அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார் காத்தான்குடி நகரசபையின் எதிர்கட்சித் தலைவரும் PMGGயின் சூறாசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி).
இதன்போது PMGGயின் பெண் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a comment